குசும்பு

முடிவுக்கு வரப்போகிறதா தேசிய அரசாங்கம் (சமகாலப் பார்வை)

mudivukku

முரண்­பா­டுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்­புக்கு மி­டையில் வலுத்­துக்­கொண்­டிருக் கின்­ற­நி­லையில் அவற்றை சம­ நிலைப்­ப­டுத்தி தேசிய அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வ­தற்கு இரண்டு கட் சி­க­ளையும் வழி­ந­டத்­த­வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம ருக்கும் காணப்­ப­டு­கின்­றது. தமது எதிர்­காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலை­வர்­களும் செயற் ப­ட­வேண்டும். நீண்­ட­கால பிரச்­சி னை­களைத் தீர்க்கும் விட­யத்தில் இரண்டு பிர­தான கட்­சி­களும் சுய­நல அர­சி­யலில் ஈடு­பட்­டு­வி­டக் கூ­டாது. மக்கள் தமக்கு எதற்­காக அமோக ஆத­ரவை கடந்த இரண்டு தேர்­தல்­க­ளிலும் வழங்­கி­னார்கள் என்­பதை புரிந்து கொண்டு இரண்டு தலை­வர்­களும் செயற்­ப­ட­ வேண்­டி­யது ...

Read More »

வீட்டுக்கொருவரை கொடுத்தோரே “வீட்டு”க்கு ஒரு வோட்டு!

sri-kusumbu

வணக்கம் வீரயுகத்தை பிரசவித்த மண்ணிலிருந்து உங்கள் சமூகசேவை வள்ளலின் வணக்கங்கள். தாய் மண் பற்றும் தமிழ் மொழி என்ற சிறப்பும் எங்கள் தலைவன் பிரபாகரன் காட்டிய மரபும் நாங்கள் மறக்கமுடியாத வரலாற்று பொக்கிசங்கள். தந்தை செல்வா காட்டிய 30 வருச அறநெறியும் தலைவன் பிரபாகரன் காட்டிய 30 வருச களநெறியும் எங்கள் தானைத்தலைவன் சம்பந்தர்காட்டப்போகும் புதுநெறியும் கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்க்குடிக்கு தலைப்பா கட்டும் காலங்கள். என்ன அப்பு என்ன நடந்தது என்று கேப்பிங்கள். பொறுமையாக கேளுங்கோ. இது தேர்தல் காலம் என்பதற்காய் ...

Read More »

புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன?

douglas-kusumbu

வணக்கம் எப்பிடி சுகம்? என்ன எல்லாரும் முழுசிக்கொண்டு நிக்கிறியள். புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? விளங்குது. விளங்குது. மேடைக்கு கூப்பிடக்கூடாத ஆக்கள எல்லாம் புளியடியில விட்டது ஆர் எண்டு யோசிக்கிறியளோ? இல்லாட்டி இப்பவும் புலியடிபோடுவம் எண்டு நிக்கிறியளோ. எத்தினை கண்டங்களை தாண்டினாலும் கண்டம் இருக்கிற மாதிரித்தான் இருக்கு. சரி அதவிடுவம். மத்தியில கூட்டாட்சி மாகாணத்தில சுயாட்சி எண்டு சொன்னன். சந்திரிகாவோடயும் ஒட்டு மகிந்தவோடயும் வலு ஒட்டு. இணக்கஅரசியல் மூலம் தீர்வுகாணலாம் எண்டும் சொன்னன். அண்டைக்கு கூட்டமைப்பு தொடக்கம் எல்லாரும் ...

Read More »

சிறிதரன் புல் சப்போட், மாவை அண்ணையும் என்னை விடமாட்டார்!

kusumbu

வணக்கம் எல்லாருக்கும்! எல்லாரும் கடுப்பாயிருக்கிறியள் எண்டு விளங்குது. ஆனா விளக்கம் கொடுக்கிறது என்ர கடமை. நீங்கள் பின்கதவு வழியா வந்தவன் தானே நான் எண்டு, திருப்பிதிருப்பி சொல்லலாம். ஆனா நான் தான் இண்டைக்கு வெஸ்ரேன் பவர்சோட டீல் பண்ணிக்கொண்டிருக்கிறன் என்ன. வாற எலக்கசனில வேணுமெண்டா நிண்டுகாட்டட்டும் பாடம் ஒண்டு படிப்பிக்கிறம் எண்டு கொஞ்சப்பேர் கொடுக்கு கட்டிகினமாம். தம்பி ஒண்டு மட்டும் சொல்லிப்போட்டன். தமிழ் சிங்களம் இங்கிலீஸ் எண்டு 3 மொழியிலயும் உருப்படியாக கதைக்கிறதுக்கு நான் தான் இருக்கிறன். அடுத்தது வாற எலக்சனில நிக்கத்தான் போறன். ...

Read More »

பாலா அண்ணை சொன்ன இரகசியமும் பேச்சுக் கேக்காத தலைவரும்!

kusumbu

வணக்கம் வணக்கம் எல்லாருக்கும் வணக்கம் என்ன அப்பு இண்டைக்கு கலாதியா 3 தரம் வணக்கம் வைக்கிறார் எண்டுதானே யோசிக்கிறியள். தம்பி பிழையா நினைக்கக்கூடாது. நான் இப்ப கொஞ்சம் பிசி தம்பி. உங்களுக்கு தெரியும்தானே எங்கயும் பிரச்சனை எண்டால் என்னட்டைதான் வந்துநிப்பாங்கள். நான் இப்ப பாலா அண்ணை சொல்லிப்போட்டுப்போன விசயங்களை தம்பி ஒரு புத்தகமா எழுதிக்கொண்டிருக்கிறன். ஏனப்பு இப்ப அவசரம் எண்டு கேப்பியள் என்ன? உனக்கு சொன்னா என்ன தம்பி. பாலா அண்ணை கடைசி நேரத்தில சரியான கவலையோட கனக்க இரகசியங்களை சொன்னவர். ஓமோம் தலைவரைப்பற்றியும் ...

Read More »

சுமந்திரனும் சம்பந்தரும் செஞ்ச இரண்டு முறியடிப்புக்கள்!

poorayam-1024x719

வணக்கம் என்ன மாதிரி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே. என்ன ஒரு மாதிரி பார்வை பார்க்கிறியள்? நடந்துவாற மனிசன், என்ன இண்டைக்கு ஜிம்மிலிருந்துவாறமாதிரி வாறார் எண்டுதானே. வாறதென்ன? ஜிம்மாலதான் வாறன். கிழமைக்கு 3 மணித்தியாலம் ஓடியாடி பயிற்சி செய்தா, அஞ்சு வருச ஆயுள் கூடும் எண்டு நோர்வே ஆராய்ச்சி சொல்லுது எண்டு, பிபிசி தமிழோசையில சொன்னாங்கள். அதுதான் அஞ்சு வருச அரசியலுக்காக எங்கடையாக்கள் செய்யுற திருகுதாளங்களபார்க்கக்கதான், அஞ்சு வருசம் எவ்வளவு முக்கியம் எண்டு தெரியுது கண்டியளோ. அதால இப்ப வாரத்திற்கு 3 மணித்தியாலம் அப்புவும் ஓடப்போறார். அதுசரி ...

Read More »

புலிகளை தோற்கடித்ததை வரவேற்கின்றேன்

poorayam-1024x719

வணக்கம் எல்லாருக்கும். எப்பிடி இருக்கிறியள்? முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னம் நடந்த கொடுமையள நினைக்கக்க இப்பவும் நெஞ்சம் பதறுது. அதுகளை நெஞ்சில வைச்சு அழுறதுக்கு கூட வழியில்லாம இருக்கிறம். இண்டைக்கு உலக சமுதாயம் எப்பிடியெல்லாம் முன்னேறிப்போயிருக்கு. ஆனா மாறி மாறி வாற அரசாங்கங்கள் எடுக்கிற இப்பிடியான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஏன் உலகநாடுகள் கேள்விகேக்குது இல்லை. உலகநாடுகள்  தான் கேள்வி கேட்காட்டி பறவாயில்லை. எங்கட தமிழ்க்கட்சி தலைவர்கள் என்ன சொல்லுகினம்? இப்ப அஞ்சு வருசமா தாங்கள் வெற்றிவிழா கொண்டாடினவையாம். இனிமேல் பிரிவினைவாதத்தை தோற்கடித்த நாளாக ...

Read More »

கம்பன் விழாவில் மைத்திரி ஐயா பட்டிமன்றம்!

poorayam-1024x719

வணக்கம் என்ன மாதிரி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே மைத்திரியுகம் எப்பிடியெண்டுதானே கேட்கிறியள். இனியென்ன………. எங்கட சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுற கட்சியோட, புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்போறம் எண்டு, செல்வம் அடைக்கலநாதன் அறிக்கைவிட்டிருக்கிறார். இவர் சொல்லுற பாக்கக்கக, 60 வருசமா எங்கடையாக்கள் ஏன் இப்பிடி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்யாமல் இருந்தவை எண்டு, உங்களுக்கும் யோசினை வரும். மைத்திரி ஆட்சி நல்லாத்தான் போகுது கொஞ்சம் வேகம் காட்டினா போதும் எண்டு யிரிஎப் அறிக்கைவிட்டிருக்குது. எங்கட மக்களின்ர பிரச்சனைகளுக்கு, தீர்வு எண்டுற விசயத்தில, இன்னும் வேகமாக செய்யலாம் எண்டு ...

Read More »

கொம்பு சீவி விட ஆக்கள் தேவை!

poorayam-1024x719

வணக்கம் என்ன எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே கொம்பு சீவிவிடுறது எண்டா தெரியும்தானே. ஒராளுக்கு இரண்டு விசயம் தெரியும் எண்டா, ஆளை வைச்சு கொஞ்ச விசயங்கள் ஆகவேணும் எண்டா, அவருக்கு கொம்பை சீவிவிடுறது பாருங்கோ. இப்ப பாருங்கோ மகிந்த ஒரு சொல் கேக்கிறான் இல்லை. என்ன செய்யலாம்? ரணிலை வைச்சு மோதிபார்த்தால் அடிவேண்ட வேண்டி வரும். பட்டதுபோதும். மகிந்தவின்ர கூட்டத்துக்குள்ள இருந்து ஒரு ஆளை வெளியில கொண்டுவந்தா எப்பிடி? அப்ப மைத்திரிய எடுப்பம். அதுக்கு முதல் மைத்திரிய அமெரிக்காவுக்கு கூப்பிட்டு எதிர்கால தலைவர் என கருதப்படக்கூடியவர் ...

Read More »

அடக்கிவாசிச்சால் இன்னும் அஞ்சுவருசம் எம்பி!!

poorayam-1024x719

வணக்கம் எப்பிடிச்சுகம்? மாற்றம் மாற்றம் எண்டாங்கள். ஆனா இப்ப பேப்பர்கார பெடியளோட, திரும்பவும் தொடங்கிட்டாங்கள் அவங்கட சேட்டையை. இதுகள தட்டிக்கேட்க வேண்டிய, எங்கட அரசியல்வாதிகள் என்ன செய்யினம்? பிரச்சனை இருக்கக்க, அதைப்பற்றி சொல்லவேண்டிய இடங்களுக்கு சொல்லி, எங்கட உண்மையான பிரச்சனையை, முன்னுக்கு கொண்டுவாறத விட்டிட்டு, இப்பவும் எங்கட ஆக்கள் அடக்கிவாசிக்கினம் போல. அடக்கி வாசிக்கிற அரசியல் இருக்கல்லே? அதுதான் இப்ப சம்பந்தர்ர சாணக்கிய அரசியலாம். 28 வருசத்திற்கு பிறகு ஒரு இந்தியப்பிரதமர் எங்கட இடத்திற்கு வாறார் எண்டா, அதுவும் யாழ்ப்பாணம் வாறார் எண்டா, எங்கடையாக்கள் ...

Read More »