Author Archives: sigaram

அரசாங்கம் கவிழப்போகின்றது என்கிறார் நாமல்!

namal-rajapaksa

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாரிய போராட்டம் நல்லாட்சி அரசாங்கம் கவிழப்போகின்றது என்பதை தெரியப்படுத்துமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கை இராணுவம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சொல்லும் தகவல்!

al

இலங்கை இராணுவம் நிலங்களை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றது என ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் விடுத்த கட்டாய அறிவிப்பு!

ranil

அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளில் ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

Read More »

மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!

guns

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

mannar3

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில் குறித்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஏழு மனித எலும்புக்கூடுகள் குழந்தைகளினுடையதென தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

பதவி விலகினார் ஆறுமுகன் தொண்டமான்!

arumugan

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் விலகியுள்ளார். இ.தொ.க. தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடலின் போதே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read More »

மக்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்த அரசு நடவடிக்கை என்கிறது மஹிந்த அணி!

mahinda yapa

மக்­கள் எதிர்ப்­புப் போராட்­டத்தை பல­வீ­னப்­ப­டுத்த அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. அனைத்து தடை­க­ளை­யும் மீறி மக்­கள் தங்­கள் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த கொழும்­புக்கு வர­வேண்­டும் என்று மகிந்த அணி வலி­யு­றுத்­திள்­ளது.

Read More »

சட்டத்தை நடைமுறைப்படுத்திய மன்னார் நீதவானுக்கு நேர்ந்த பரிதாபம்!

court-action

மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நேற்று புதன் கிழமை மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இட மாற்றக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இன்றைய தினம் கொழும்பில் தனது கடமையை அவர் பெறுப் பேற்க்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

இலங்கை கடற்படைக்கு கப்பல் கையளித்தது அமெரிக்கா!

navy 2

அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையின் “சேர்மன்” என்றழைக்கப்பட்ட ‘ஹை என்டியூரன்ஸ் கட்டர்’ கப்பல் வைப ரீதியாக இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read More »

கிளிநொச்சியில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு! (இணைப்பு, திருத்தத்துடன்)

rape

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து இன்று காலை யுவதியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

Read More »