b6a39a08da8e93f64293b99418e051a6_XL

அவுஸ்ரேலிய தூதுவர் – யாழ் பாதுகாப்பு படைத்தளபதி சந்திப்பு

வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson  யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது அவுஸ்ரேலிய தூதுவருடன் அவர் அலுவல செயலாளர் திருமதி கிருஷானி குணசேன மற்றும் மூத்த திட்ட அதிகாரி ஆர் சிவசுதன் ஆகியோருடன் யாழ்ப்பாண தீவகற்பத்தில் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

இந்த சந்தின்போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் சமாதான நடவடிக்கைகளை நினைவுகூறல் மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்த ஒரு சுருக்கமான விளக்கம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வினை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையே நினைவுச்சின்னம் பரிமாறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*