IMG_8633

கிளிநொச்சியில் பெண் கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப் பட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதாக கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் என்பவை யாழ்  சட்ட வைதிய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த பின்னர்
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன் அவர்கள் சந்தேக நபரை இன்று பிற்ப்பகல் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் ஆயர்ப் படுத்திய பொழுது பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை உண்மை என மன்றில் சந்தேக நபர் ஏற்றுக் கொண்டார்
இதன் பின்னர் சந்தேக நபரை  எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவுட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*