24559f0e0bf826e4c19356ca062cda2d_XL

இந்திய நிதிஉதவியில் 150 வீடுகள்

மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று இடம்பெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் இந்திய அரசாங்கத்தின் நிதிஉதவியில் இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பொதுநிர்வாக மற்றும் சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன், இந்திய உயர்ஸ்தாணிகர் தரஞ்சித்சிங் சந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*