gotha

ஜனாதிபதி ஆணைக்குழுவில் கோத்தாபய ராஜபக்ஷ!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்த விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குவில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*