vasudeva

மஹிந்தவை பிரதமராக்க மைத்திரிக்கு விருப்பம்?!

முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பம் என்று நாடாளு உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவும்  பிரதமர் பதவி குறித்த தனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும்.   இதனூடாக ஆட்சியில் மாற்றம் ஏற்படலாம். எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்குள்  நாட்டுக்கு ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*