VardMarine_od

அமெரிக்கா, ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு போர் கப்பல்கள்!

இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா, ஜப்பானிடம் இருந்து கப்பல்கள் பெறப்படவுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்காவிடம் இலங்கை உத்தியோகபூர்வமாக பேசவுள்ளது.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்க இரண்டு கப்பல்களை வழங்குவதாக இந்த வாரம் உறுதியளித்திருந்தார் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*