Malik-Samarawickrama

இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை நடைமுறையில் உள்ளது – மலிக்!

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்போது செயற்பாட்டுக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

மே மாதம் 01ம் திகதி முதல் அந்த உடன்படிக்கை அமுலுக்கு வந்துவிட்டதாகவும், சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதன் பின்னரே இது ​செயற்பாட்டுக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*