post

தபால் ஊழியர்களுக்கு தபால் மா அதிபர் எச்சரிக்கை!

தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் அவர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேவரத்ன தெரிவித்துள்ளார்.

சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான நாள்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*