sivaji

சிவாஜிலிங்கத்துக்கு மாரடைப்பு!

எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனாவைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*