acc

சுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் 12பேர் காயம்!

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளை ஏற்சிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியது.

இதில் 15 பேர் காயமடைந்தனர் எனவும் அதில் 12 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*