lory

புத்தளம் லொறி ஒன்று கந்தளாயில் தீக்கிரை!

திருகோணமலை – கந்தளாயில் லொறியொன்றுக்கு அடையாளம் தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தைச் சேர்ந்தவர்களின் லொறியே கந்தளாயில் தீக்கிரையாக்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*