Tag Archives: பொன் சத்தியநாதன்

மாமனிதர் மருத்துவர் பொன்.சத்தியநாதன் அவர்கள் நினைவுப் பாடல் (இணைப்பு)

sathiya

“சத்தியநாதனே நித்திரைகொள் உன் கனவுகள் மெய்ப்படுமே” வரிகள்: இளந்தீரன் பாடியவர்: சிறி விஜய் இசை: முகிலரசன்

Read More »

தேசியக்கொடி மரியாதையுடன் மாமனிதர் பொன் சத்தியநாதனின் இறுதிநிகழ்வு!

drpon

தமிழ்த்தேசியப் பணியில் ஒப்பற்று உழைத்த பெருமனிதர் பொன் சத்தியநாதன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22 – 09 – 2017 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியத்திற்கான மதிப்பளித்தலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய தேசிய வணக்க நிகழ்வில் பொன் சத்தியநாதன் அவர்களின் புகழுடலுக்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உரையாற்றிய வசந்தன் அவர்கள், “பொன். சத்தியநாதன் அவர்களின் பணிகளும் செயற்பாடுகளும் பல்தளங்களில் அறியப்பட்டபோதும் அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் ...

Read More »

தமிழீழ செயற்பாட்டாளர் டாக்டர் பொன் சத்தியநாதன் – விகடன் பதிவு

dr

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பங்களிப்பாளர்களில் ஒருவரும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் செயற்பாட்டாளருமான டாக்டர் பொன்.சத்தியநாதன் ஆஸ்திரேலியாவில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69.

Read More »

மருத்துவர் பொன்.சத்தியநாதன் போராளியாகவே நினைவுகூரப்படுவார் – காசியானந்தன் இரங்கல்!

kasi

தன் வாழ்வில் தன்னைப்பற்றிக்கொஞ்சமும் விளம்பரம் செய்துகொள்ளாத ஒரு பெரிய கொடையாளியாக வாழ்ந்த மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்கள் தமிழீழ மக்களால் ஒரு போராளியாகவே நினைவு கூரப்படுவார் என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்திய வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் நினைவாக வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் மறைவு! (இணைப்பு 2)

pon4

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார்.

Read More »