இலங்கை – ஆஸி. மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து!

aus

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில் மூன்று புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய ...

மேலும் »

இனமுறுகலை ஏற்படுத்த முயலும் தரப்புக்கு எதிராக நடவடிக்கையாம்!

kajantha

நாட்டில் இன முறுகலையும் முரண்பாட்டையும் ஏற்படுத்த முயலும் தரப்புகளுக்கு எதிராக, சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு, அமைச்சரவை நேற்றுத் தீர்மானித்தது ...

மேலும் »

தேர்தலுக்கு அஞ்சவில்லை என்கிறது அரசாங்கம்!

Mahinda-Samarasinghe_HRC_CI

உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்துவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை. எனவே அடுத்த வாரம் தேர்தல் ...

மேலும் »

சம்பந்தனை சந்தித்த சுவீடன் தூதுவர்!

sam

எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் இந்தியா, பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹெரால்ட் சான்பர்க் ஆகியோருக்கு ...

மேலும் »

பிரிகேடியர் அநுர தேசப்பிரிய கைது!

1756365539CID-grills-Brigadier-who-ordered-Rathupaswala-shooting

கைது செய்யப்பட்ட பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தனவை இம்மாதம் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்பஹா பிரதான ...

மேலும் »

ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கை! வெளிநாடு செல்லவும் தடை!

therarr-680x365

இலங்கையின் கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை ஒன்று ...

மேலும் »

காணாமல் போன படகுகள் கரைசேர்ந்தன!

fish

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கைக்காக சென்று கரை திரும்ப தாமதமாகியிருந்த 19 மீன்பிடி படகுகளும் மீண்டும் பாதுகாப்பாக ...

மேலும் »

மக் கள் வீதியில் இறங்கி இரத்தம் சிந்­து­வது நிச்­சயம்; அநுர எதிர்வுகூறல்!

anura

நாட்டில் உள்ள அனைத்து முஸ்­லிம் மக்­களும் எமக்கு எப்­போது என்ன நடக்கும் என்ற அச்­சத்தில் வாழ்ந்து வரு­கின்­றனர் என மக்கள் ...

மேலும் »

தேரருக்கு கடும் சுகயீனமாம்!?

Gnanasara-Homagama-Courts-26-Jan-2015

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று ...

மேலும் »

ஞானசார தேரருக்கே கொலை மிரட்டலாம்!

thero

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் ...

மேலும் »

அமெரிக்க வரவு – செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு நிதி!

america

அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் அரசாங்கத்தின் ...

மேலும் »

யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்கிறார் சம்பிக்க!

jaffna

எதிர்கால நகரங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்று ஸ்ரீலங்காவின் பெருநகர மற்றும் மேல் ...

மேலும் »

அறுபத்து இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கிறது அரசாங்கம்!

corner

நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது. ...

மேலும் »

சம்பந்தனுக்கு எதிராக கருத்து வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரேரணையாம்!?

north

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டிப்பதாகத் தெரிவித்து வடமாகாண ...

மேலும் »

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரிக்கின்றன!

aprt

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ...

மேலும் »

இன முறுகலை ஏற்படுத்த முயலும் தரப்புக்களுக்கு எதிராக நடவடிக்கையாம்!

gayantha

நாட்டில் இன முறுகலையும் முரண்பாட்டையும் ஏற்படுத்த முயலும் தரப்புகளுக்கு எதிராக, சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு, அமைச்சரவை நேற்றுத் தீர்மானித்தது ...

மேலும் »

Scrolling Box