சிறுபான்மை இனங்கள் மீதான தாக்குதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

Human-Rights-Commission

இலங்கையில் சிறுபான்மை இனங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித ...

மேலும் »

புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படுமா? கேள்வி எழுப்பும் மக்கள்!

ptk

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்துக்கு அருகிலுள்ள காணிகளில் இரண்டாம் கட்டமாக 3 மாதத்தில் விடுவிக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்ட காணிகள் ...

மேலும் »

உயிரிழந்தோர் எண்ணிக்கை 208ஆக அதிகரித்தது!

rain2

தென்னிலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றும் கனமழை பெய்ததுடன் இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ...

மேலும் »

இன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த தரப்பு என்கிறார் மங்கள!

mangala-samaraweera1

நாட்டில் இனவாதத்தை தூண்டி இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிட முயற்சிக்கும் தரப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பே ஆதரவு ...

மேலும் »

இந்தியக் கடற்படை நிகழ்வில் இலங்கை கடற்படை தளபதி பங்கேற்பால் சர்ச்சை!

Wijegunaratne

இந்தியக் கடற்படை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன சிறப்பு அதிதியாகப் ...

மேலும் »

உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு!

raine

இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 203 என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் ...

மேலும் »

வவுனியாவில் ஐவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு! பெண் ஒருவரும் உள்ளடக்கம்!

court

வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் ஒரு பெண் உட்­பட 5 பேருக்கு ஒரே நாளில் வெவ்வேறு வழக்­கு­களில் மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ...

மேலும் »

மகாவலி நீரை வடக்குக்கு கொண்டுசெல்லப்போகிறார்களாம்?!

mahavali

மகாவலி கங்கை நீரை வடக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான சாத்திய ஆய்வை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி ...

மேலும் »

மூதூர் சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்கள் கைதாகவில்லை என்கிறார் மனோ!

mano

திருகோணமலை மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள்-சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன. எனினும் விசாரணைகள் தொடர்பில் ...

மேலும் »

திருமலையில் 33 பாடசாலைகள் முடங்கின!

school

எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, மூதூர் மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் 32 பாடசாலைகளைச் ...

மேலும் »

சம்பந்தன் மீது பிவிதுரு ஹெல உறுமய கட்சி குற்றச்சாட்டு!

sampanthan1

தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் ...

மேலும் »

மூதூரில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை; வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

rape

திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் கடந்த 28 ஆம் திகதி மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்திய சூத்திரதாரிக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்ககோரியும் குறித்த சம்பவத்துக்கு ...

மேலும் »

முஸ்லிம்கள் மீதான வன்முறைகள்; வெளிநாட்டுத் தூதுவர்களிடம் முறையீடு!

mus

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து 9 நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

மேலும் »

இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்!

thiruchi

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் மூன்று இலங்கை தமிழர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் ...

மேலும் »

ஞானசார தேரர் வைத்தியசாலையிலாம்!

therarr-680x365

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் »

Scrolling Box