கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஆலோசனை! நாடாளுமன்றில் தனித்த பாதை?!

tna

தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்ப பெறாவிட்டால் நாடாளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக ...

மேலும் »

மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம்! குழப்பத்தில் கொழும்பு!

Mahinda Rajapakse--621x414

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ பாகிஸ்­தா­னுக்கு விஜயம் மேற்­ கொள்ள உள்ளார். முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­சரும் ஸ்ரீலங்கா ...

மேலும் »

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது அரசாங்கம்; மஹிந்த தகவல்!

mahinda-medamulan-380-seithy-720x480

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது வேறு யாருமல்ல அரசாங்கம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

மேலும் »

தன்மீதான விசாரணைக்கு காரணம் சொல்லும் கோத்தா!

gotabaya-rajapaksa

புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது. ...

மேலும் »

பதவிக்காக கட்சி தாவிய டெனீஸ்வரனிடம் விளக்கம் கோரப்படும் என்கிறது ரெலோ!

denish

வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண ...

மேலும் »

விக்கியை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்?

srisuma

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிச் சென்றபோது மக்கள் மத்தியில் ஏற்பட்ட சோகம்போல் வடமாகாண முதல்வரின் நடவடிக்கையால் வடக்கு ...

மேலும் »

விலகல் கடிதத்தை கையளித்தார் விவசாய அமைச்சர்!

ayngara

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைய தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ...

மேலும் »

இராணுவப் புலனாய்வு முன்னாள் பிரதானி விசாரணைப்பிரிவில்!

POLICE-FINANCIAL-INVESTIGATION-DEPARTMENT-CRIME

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு ...

மேலும் »

ஊடக கலாசாரம் தொடர்பில் அரச ஊடகங்களுக்கு மைத்திரி அறிவுரை!

maithiripala

“சிறந்த ஊடகத்துறையின் மூலமே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும். சுதந்திர ஊடகத்தின் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக ...

மேலும் »

சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டனர்!

SLFP-Logo

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், கொழும்புக்கு இன்று (15) அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு-07 இல் ...

மேலும் »

அரசாங்கம் தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்த கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை!

dinesh

தேர்தலை பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டு ...

மேலும் »

“மாவையின் தொலைபேசி எண் என்னிடம் இல்லை”; சம்பந்தனுக்கு சொன்னாராம் விக்கி!

wik

“நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ரா­சா­வின் தொலை­பேசி இலக்­கம் தெரி­யாது. அத­னால்­தான் அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் அவ­ரி­டம் பேச­வில்லை” இவ்­வாறு வடக்கு மாகாண ...

மேலும் »

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை; சாட்சியாளரிடம் பேரம் பேசிய சந்தேகநபர்கள்?!

vithya_case_002

ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பின் போது, தம்மை அடையாளம் காட்டாதிருக்க, சந்தேகநபர்கள், சாட்சியாளரிடம் ...

மேலும் »

அரசியலமைப்பு விவகாரம் தொடர்கிறது இழுபறி!

nimal

அரசியல் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ...

மேலும் »

ஊடக சுதந்திரம் தொடர்பில் நாமல் கவலை!

namal2

நாட்டினது ஊடக சுதந்திரத்திற்கு அரசாங்கம் கடுமையான அச்சுறுத்தல்களை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்திற்கு விஜயம் செய்த ...

மேலும் »

நான்கு அமைச்சர்கள் விவகாரம்; தமிழரசுக்கட்சி கடும் எதிர்ப்பு!

sumanthiran

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை தற்­போது மாற்­று­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைக்கு இலங்­கைத் தமிழ் அர­சுக் ...

மேலும் »

Scrolling Box