வாசுதேவவின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டது!

vasudeva_n_b_1

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீன நிறுவனங்களுடன் செய்து ...

மேலும் »

ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலகல்!

PB-Abayakone

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோன் பதவிவிலகியுள்ளார் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவிவிலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் »

வித்தியா கொலைவழக்கு; சட்ட உதவி வழங்க சுவிஸ் தயார்!

vithiya

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு சட்ட உதவி வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ...

மேலும் »

இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் விபரம் அடுத்த மாதம் வெளியாகும்!

Rohana-Hettiarachchi-PAFFREL-415x260

இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர்களின் பெயர் விவரங்கள் அடுத்த மாத இறுதியில வெளியிடப்படும் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு ...

மேலும் »

வடக்கின் அபிவிருத்திக்கு முடிந்தளவு உதவிகளை இந்தியா வழங்குமாம்!

indian

வடக்கு மாகா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்கு முடிந்­த­ளவு உத­வி­களை வழங்­கு­வ­தற்கு இந்­திய அரசு தயா­ராக இருக்­கி­றது என்று இந்­தியத் தூதுவர் ...

மேலும் »

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிலிருந்த மற்றொரு இலங்கையர் மரணம்!

ISIS

சிரியாவின் ரக்கா நகரில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த அஹமட் தாஜூடீன் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாகத் ...

மேலும் »

தபால் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

poast

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த போராட்டத்தினை கைவிடுவதாக ஒன்றிணைந்த ...

மேலும் »

இலங்கை செல்லும் அமெரிக்கப் பெண்களுக்கு எச்சரிக்கை!

amarican embasy

இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியில் பயணிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையினை அமெரிக்க ...

மேலும் »

நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாதாம்!

vijaya

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாதென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் ...

மேலும் »

அசாத் சாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!

Asath_Sali

மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் ...

மேலும் »

அமைச்சராகுமாறு முதல்வர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சிவாஜிலிங்கம்!

sivaji

வட மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் படி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை தான் நிராகரித்துள்ளதாக, எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் »

புதிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பதவியேற்பு!

forgin

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தமது நியமனக் ...

மேலும் »

அரச மருத்துவர்களை கடுமையாக சாடிய சுகாதார அமைச்சர்!

rajitha

ஸ்ரீலங்காவில் மனிதநேயம் இல்லாத மருத்துவர்களே அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டியுள்ளார். சைட்டம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக அரச ...

மேலும் »

குற்றம் கூறுபவர்களுக்கும் பங்குண்டு – மஹிந்த!

mahinda

என்னை இன்று குற்றம் கூறும் நபர்கள் அன்று எனது அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள். என்னால் ஏதேனும் குற்றம் இடம்­பெற்று இருப்பின் அதற்கு ...

மேலும் »

Scrolling Box