இலங்கையில் சீனா – இந்தியாவை விமர்சிக்கும் சிவ்சங்கர் மேனன்!

Shivshankar_Menon-380-seithy

சவால் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீனா கால்பதிக்க இந்தியாவின் தூரப்பார்வையற்ற சில செயற்பாடுகளே காரணமாகியது. அயல் நாடுகளைக் கையாளும் விடயத்தில் ...

மேலும் »

வித்தியா கொலைச்சம்பவம்; பதவி இழக்கிறார் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

lalith

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ...

மேலும் »

சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியுமா? – வீரவன்ச சவால்!

vimal3

முடிந்தால் சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை அரசாங்கம் உருவாக்கட்டும் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல் சாசனப் பேரவையிலிருந்து ...

மேலும் »

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டமூலம்; மைத்திரி கைச்சாத்து!

maithiripala

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கையொப்பம் இட்டுள்ளார். குறித்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் ...

மேலும் »

வேறு ஒரு கட்சியிலும் இணைய போவதில்லை – மகிந்த அமரவீர!

amaraweera

அரசில் இருந்து விலகினாலும் வேறு ஒரு கட்சியிலும் இணைய போவதில்லை. வேறு ஒரு ஒரு கட்சியின் வெற்றிக்காகவும் பாடுபட போவதில்லை ...

மேலும் »

இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி!

ramnath

நடைபெற்று முடிந்த இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ...

மேலும் »

கூட்டு எதிர்க்கட்சி இதுவரையில் முடிவெடுக்கவில்லையாம்!

Dinesh-Gunawardena_5

அரசியலமைப்பு சபையில் இருந்து விலகுவது சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.

மேலும் »

ஐந்து இளைஞர்கள் கடத்தல் சம்பவம் தொடர்பில் – ராஜித கருத்து!

rajitha

மறுநாள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு உயர் கல்வி கற்க செல்­ல­வி­ருந்த நிலை­யி­லேயே தெஹி­வ­ளையில் வைத்து அப்­பா­வி­க­ளான ஐந்து இளை­ஞர்­களும் கப்­பத்­துக்­கா­கவே கடத்­தப்­பட்­டனர் என்று ...

மேலும் »

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் தற்காலிக முடிவுக்கு வந்தது!

uni

அரச பணிகோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் 143 நாட்களாக நடாத்தப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர். இது ...

மேலும் »

இலங்கைக்கு இரண்டாம் கட்ட கடனுதவி; சர்வதேச நாணய நிதியம்!

imf

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியாக, இலங்கைக்கு 167.2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த கடனானது, விரிவாக்கப்பட்ட நிதி வசதி எனும் ...

மேலும் »

விரக்தியில் எம்பிக்கள்; சமரசத்தில் மங்கள!

mangala-samaraweera1

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களில், விரக்தியடைந்துள்ள உறுப்பினர்களை, நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் ...

மேலும் »

பேசாலையில் பதற்றம்!

pesalai

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கருசல் சந்தியில், இன்று மாலை, 10 வயது சிறுமியொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் ...

மேலும் »

கேப்பாபுலவில் 179 ஏக்கர் காணி விடுபடுகிறது!

kepapulavu

கேப்பாபுலவில், 179 ஏக்கர் காணி, நாளை (19) விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தையடுத்து ...

மேலும் »

சிவாஜலிங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளரிடம் விசாரணை!

pratheepan

சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம், குற்றப்புலனாய்வுப் துறையினர் இன்று (18) இரண்டு மணிநேர விசாரணையை மேற்கொண்டனர். யாழ். ஊடக அமையத்தில், கடந்த ...

மேலும் »

பொறுத்திருப்பதற்கும் எல்லையுண்டு – வாசுதேவ எச்சரிக்கை!

vasudeva

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போட்டு வருகின்ற நிலையில், இவற்றை பொறுத்துக் கொள்வதற்கும் ஒரு எல்லையுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ ...

மேலும் »

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடும் சுதந்திரக்கட்சி!

kabir

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் வெளியேறுவார்கள் என்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்த அரசாங்கத்தை உருவாக்க நாம் ...

மேலும் »

Scrolling Box