ஊழல் குற்றச்சாட்டு: பதவி துறந்தார் வெளிவிவகார அமைச்சர்!

Ravi-Karunanayake_4_6

வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பனல் ஆற்றிய ...

மேலும் »

மாகாணசபைகளை நாடாளுமன்றின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சட்டம் – எதிர்க்கவேண்டும் என்கிறார் சுரேஷ்

sureshp

மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமாக இருந்தால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும் »

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரை வெட்டிய ஆவாக்குழுவினரும் கைது!

arrest3

யாழ். சுன்­னாகம் பகு­தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிவில் உடையில் கட­மையில் இருந்த புலனாய்வுத்துறை பொலிஸார் இருவர் மீது வாள் ...

மேலும் »

தப்பி ஓட சினிமாப் பாணியை கையாண்ட சிறைக் கைதி! கொழும்பில் சம்பவம்!

jail

சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில், விலங்கிடப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த கைதி ஒருவர் சினிமா பாணியில் அங்கிருந்து தப்பிச் சென்றமை ...

மேலும் »

இந்த நாடு என்றும் பிளவுபடக் கூடாது – சம்பந்தன் விடாப்பிடி!

VRA-20170808-d01-VID.indd

எமது நாட்டில் வாழும் மக்கள் அனை­வரும் சம உரிமை கொண்ட ஒரே மக்­க­ளாவர். இந்த நாடு என்றும் பிள­வு­ப­டவும் கூடாது. ...

மேலும் »

மைத்திரி, ரணிலை சந்திக்கிறது சம்பந்தன் குழு! யாழ்.நிலவரம் குறித்து கலந்துரையாடுமாம்!

sam

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று கலந்துரையாடவுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும் »

இலங்கை கடற்படை பிடித்த இந்திய மீனவர்கள் 49 பேருக்கு விளக்கமறியல்!

fish

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 49 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் ...

மேலும் »

சிறுமி மீது துஸ்பிரயோகம்; அக்கரைப்பற்றில் பெண்கள் இருவர் கைது!

rape

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தை சேர்ந்த 14 வயது சிறு­மியை கடத்­தி­சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்­த­வ­ருக்கு உதவி, ஒத்­தாசை ...

மேலும் »

சந்தேக நபரை அடையாளம் காட்டினார் நீதிபதி இளஞ்செழியன்!

nallur

நல்லூர் பகுதியில் கடந்த யூலை மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். ...

மேலும் »

வடக்கு முதல்வரிடம் மனு கையளித்த துன்னாலை மக்கள்!

viky

வடமராட்சி துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தி நீதியை நிலைநாட்டித் தர வேண்டும் ...

மேலும் »

வவுனியாவில் விபத்து! சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் பரிதாப மரணம்!

vavu

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா இலங்கை போக்குவரத்து ...

மேலும் »

பெண்ணின் கை பேசியைத் திருடிய சிப்பாய் யாழில் கைது!

arrest3

38 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வல்லவ ...

மேலும் »

இயக்கச்சியில் வாள்வெட்டு; மூவர் காயம்!

knife

கிளிநொச்சி இயக்கச்சி, சங்கத்தார் வயல் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்தனர். இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

மேலும் »

தமது ஆட்சியில் திருடர்களுக்கு இடமில்லை என்கிறார் ரணில்!

ranil

நல்லாட்சி அரசாங்கத்தில் திருடர்களுக்கு இடமில்லை, அவ்வாறு இருப்போர் விலக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார். கடந்த அட்சி காலத்தில் இடம்பெற்ற ...

மேலும் »

அக்கரைப்பற்றில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!

dead+body+outline

அக்கறைப்பற்று பிரதேசத்தில் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் காரொன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் அருகிலுள்ள விற்பனை நிலையத்துக்கு ...

மேலும் »

Scrolling Box