தொடர்ந்தும் கைதாகிறது ஆவா குழு!

arrest

வாள் வெட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ...

மேலும் »

புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி ஏற்பு!

thilak marapanan

அமைச்சர் திலக் மாரப்பன வௌியுறவுத் துறை அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

மேலும் »

மஹிந்தவிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தியது அரசாங்கம்!

mahinda

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் ...

மேலும் »

விஜயதாஸ தொடர்பில் சம்பிக்க ஆலோசனை!

sampikka

நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் இருக்க வேண்­டுமா, அமைச்­ச­ர­வையில் இருக்க வேண்­டுமா என்­பதை ஐக்­கிய தேசியக் கட்­சியே ...

மேலும் »

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 42 பேர் தொடர்பில் கெஹெலிய அதிர்ச்சித் தகவல்!

keheliya1-415x260

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் செயற்­படும் 42 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா ...

மேலும் »

சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கும் ரவி கருணாநாயக்க!

Ravi-Karunanayake_4_6

எனது விட­யத்தில் சட்­டமா அதிபர் திணைக்­களம் காட்­டிய விரை­வினை ஏனைய விட­யங்­க­ளிலும் காட்ட வேண்டும் என வலி­யு­றுத்­திய முன்னாள் வெளி­விவ­கார ...

மேலும் »

மஹிந்த குடும்பத்தை இலக்குவைத்து விசாரணைகள் தீவிரம்!

Mahinda-Gota

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது புதல்வர்களான யோசித்த ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபக்ஷ ...

மேலும் »

தேர்தல்களை ஒத்திவைக்க மனோ எதிர்ப்பு!

Mano-Ganesan-01

சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற ...

மேலும் »

நெருக்கடியை எதிர்கொள்ளும் நீதியமைச்சர்!?

Wije

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ள உத்தேச நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதினேழு பேர் தற்போதைக்கு கைச்சாத்திட்டுள்ளதாக ...

மேலும் »

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – சுஷ்மா சந்திப்பு

srilanka

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் »

முன்னாள் மத்தியவங்கி ஆளுநருக்கு தொடர் நெருக்கடி!

ajith

மத்திய வங்கியின் முறிகள் விநியோக மோசடியில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புள்ளதென்றும், முறிகள் விநியோகம் ...

மேலும் »

தமிழ்மொழி பேச முடியாமை தொடர்பில் வெட்கம் அடைகிறேன் என்கிறார் கரு!

karu

தமிழ் மொழி பேச முடியாமை குறித்து வெட்கம் அடைவதாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். துமிழ் மொழி கற்பித்தல் ...

மேலும் »

கனடாவிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு!

canada

இதன் பின்னர் குறித்த முறைப்பாட்டின் பிரதியை கனடாவில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதி பணத்தை பெற முயற்சி செய்ய செயல் தற்போது ...

மேலும் »

திருமலையில் கிணற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி!

tri

திருகோணமலை, ஆனந்தபுரி, உப்புவௌி பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பிரதேசத்தில் பொதுக் கிணற்றில் மூழ்கி 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை ...

மேலும் »

சம்பூர் வைத்தியசாலைக்கு வைத்தியரை நியமிக்கக் கோரி போராட்டம்!

sampoor

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள சம்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு, நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி, வைத்தியசாலைக்கு முன்னால், ...

மேலும் »

ரவி கருணாநாயக்கவுக்கு சம்பந்தன் பாராட்டு!

sampanthan

ரவி கரு­ணா­நா­யக்க துணிச்­ச­லாக செயற்­பட்­ட­மை­யை­யிட்டு அவ­ருக்கு தனது பாராட்­டுக்களை தெரி­வித்­துக்­கொள்­வ­தாக சபையில் தெரி­வித்த எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்பந்தன் அவரின் செயற்­பாட்­டினை முன்­மா­தி­ரி­யாக ...

மேலும் »

Scrolling Box