மட்டு. விபுலானந்தாக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

school2

மட்டக்களப்பு – கருவேப்பங்கேணி விபுலானந்தாக் கல்லூரி மாணவர்களும் மற்றும் பெற்றோரும் இணைந்து பாடசாலை அதிபரின் வருகையைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை ...

மேலும் »

ராஜிதவிற்கு எதிரான பிரேரணையை வெற்றிகொள்ள முடியாது என்கிறார் டிலான்

dilan

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம் பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்ள முடியாது. அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்படும் ...

மேலும் »

நடைமுறைப்படுத்திய திருத்தத்தினை அவரே மீறுகிறார் -மஹிந்த மீது குற்றச்சாட்டு!

sp

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாகும் பட்­சத்தில் அவ­ருக்கு கட்­சியின் தலை­மைப்­ப­தவி வழங்­கப்­பட வேண்டும் என்ற திருத்­தத்தினை ...

மேலும் »

அந்தோனியார் ஆலயத்திற்கு சென்ற படகு விபத்து! குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

body

யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் ...

மேலும் »

மஹிந்தவிற்கு பைத்தியம் என்கிறார் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!

mahinda

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே கட்சியின் தலைமை பத­வியை ஜனா ­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கி­யி­ருந்தார். தற்­போது தான் பத­வியை ...

மேலும் »

நேரடி வரி 40 வீதமாக அதிகரிப்பு?!

tax

வரி விதிப்பில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன. நேரடி வரியை 40 வீத­மாக அதி­க­ரிப்­ப­துடன் மறை­முக வரியை 60 வீத­மாக குறைக்கும் திட்டம் ...

மேலும் »

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தேர்­தல்கள் சட்­ட­மூலம் மீதான வாக்கெடுப்பு

election

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தேர்­தல்கள் (திருத்தச்) சட்­ட­மூலம் மீதான வாக்­கெ­டுப்பை இன்று வெள்­ளிக்­கி­ழமை காலை நடத்­து­வ­தென கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­யகர் ...

மேலும் »

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ராஜித கருத்து!

rajitha

சுகாதார அமைச்சரான ராஜித சேனாரட்னவிற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ...

மேலும் »

போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே அரசு முனைகிறது – குணதாஸ அமரசேகர குற்றாச்சாட்டு!

Gunadasa_3

நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே அரசு முனைகின்றது. இவ்வாறு ...

மேலும் »

கேப்பாபுலவில் 432 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

Keppapulavu

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் »

யாழ். சித்தங்கேணியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

dead+body+outline

யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலையே அயலவர்களால் ...

மேலும் »

வரட்சி நிவாரண விவகாரம்; வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

image_d795ba8a07

தமக்கு வரட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள், கிராம அலுவலரின் அலுவலகத்துக்குக் ...

மேலும் »

அதிகாரங்களை இழக்கிறார் அமைச்சர் விஜயதாஸ! ஐ.தே.க அழுத்தம்!

vijaya

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ...

மேலும் »

டெனீஸ்வரன் விவகாரம் தொடர்கிறது; ஸ்ரீகாந்தா முதல்வருக்கு மடல்!

srikantha

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கட்சியின் தலைமைக் ...

மேலும் »

Scrolling Box