அரசியல் கைதிகள் விவகாரம்; யாழில் மைத்திரி வாக்குறுதி!

maith

“அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். அகில இலங்கை தமிழ் மொழி ...

மேலும் »

அரசியல் கைதிகள் விவகாரம்; மைத்திரியை சந்தித்த மனோ!

mano

ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன், நேற்று ...

மேலும் »

யாழில் மைத்திரி; சந்திப்பை தவிர்த்த சம்பந்தனும் விக்கியும்!

Wigneswaran-with-Sambanthan1

யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரி விளை­யாட்டுத் திடலில் கல்வி அமைச்­சினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்­போட்­டியில் வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­கான பரி­சுகள் ...

மேலும் »

மஹிந்த ஆட்சியில் நிகழ்ந்த பிழைகளுக்கு பொறுப்பாளியாக தன்னை அறிவித்த பஷில்?!

Mahinda-and-Basil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். எனவே அவருக்கு எனது ஆலோசனை தேவையில்லை. இருந்தபோதிலும் அவர் ...

மேலும் »

புதிய அரசியலமைப்பு தொடர்பில் வீரவன்சவுக்கு வாக்குறுதி வழங்கிய மைத்திரி!

mai

ஜே . ஆர் . ஜயவர்தனவினால் செய்ய முடியாதததை என்னாள் எவ்வாறு செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும் »

கைதிகள் விவகாரம்; மைத்திரிக்கு மடல் வரைந்த சம்பந்தன்!

sampanthan

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுவிக்குமாறு கோரி ...

மேலும் »

வங்கி மோசடி விவகாரம்; தாய்வான் அதிகாரிகள் இலங்கை பயணம்!

taiwan

தாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டின் ...

மேலும் »

நாமல் கைதால் பயணத்தை இடைநடுவில் கைவிட்டு நாடு திரும்பும் மஹிந்த?!

namal-rajapaksa-colombo-telegraph

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜப்­பா­னுக்­கான விஜயத்தை அவ­ச­ர­மாக நிறைவு செய்து நாளை வெள்­ளிக்­கி­ழமை இரவு இலங்­கைக்கு பயணமாகவுள்ளதாக தெரியவருகிறது. நீதி­மன்ற ...

மேலும் »

லசந்த கொலை; புலனாய்வுப் பிரிவினர் 295 பேரிடம் விசாரணை?!

Lasantha_Wickrematunge

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கில், இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 295 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாக ...

மேலும் »

புதிய அரசமைப்பு ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலாம்!

vimal3

புதிய அர­ச­மைப்­பா­னது ஒற்­றை­யாட்­சிக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­வ­து­டன், நாட்டை இரண்­டா­கக் கூறு­போ­டு­வ­ தற்கு அது வழி­வ­குக் கக்­கூ­டும் என்று அரச தலை­வர் ...

மேலும் »

விளக்கமறியலில் உள்ள நாமலை தரிசித்த கூட்டு எதிரணி!

jail

அம்பாந்தோட்டையில், நீதிமன்றத் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் »

இலங்கைக்குள் வெளிநாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் புகுந்துவிட்டன என்கிறார் ஞானசார தேரர்!

thero

நாட்­டி­னுள் இஸ்­ரே­லின் மொசாட் புல­னாய்­வுப் பிரிவு, இந்­தி­யா­வின் றோ புல­னாய்­வுப் பிரிவு, அமெ­ரிக்­கா­வின் சி.ஐ.ஏ. புல­னாய்­வுப் பிரிவு, சீனா­வின் புல­னாய்­வுப் ...

மேலும் »

தப்பி ஓடிய இராணுவத்தினர் ஆறாயிரத்து 631 பேர் கைதாம்!

army2

பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய சரணடையாத மற்றும் சட்ட ரீதியாக விலகிக்கொள்ளாத இராணுவத்தினர் 6 ஆயிரத்து 631 ...

மேலும் »

நாமல் கைது!

namalraja

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாகன, பிரசன்ன ரணவீர மற்றும் மூவர், ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் »

Scrolling Box