மைத்திரிக்குள் இருக்கும் பேயைப் பற்றி மஹிந்த தகவல்?!

mahinda

கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்­தில் பேசிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனக்­குள் இருக்­கும் பேயைக் குறிப்­பிட்­டாரே தவிர, தன்­னைப் பேய் ...

மேலும் »

அரசியலமைப்பு தேவையில்லையா? – மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்கிறார் ரணில்!

ranil

மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமொன்றோ அவசியம் கிடையாது என்று ...

மேலும் »

நாடு திரும்பிய கோத்தா! கைதாகவில்லை!!

gotabaya-rajapaksa

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் போத்தபாய ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். எவ்வாறாயினும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர் ...

மேலும் »

மட்டக்களப்பு இரட்டைக்கொலை! சந்தேக நபர்கள் ஐவர் கைது!

bat

மட்டக்களப்பு, சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொலை இடம்பெற்ற ...

மேலும் »

கறுப்புப் பட்டிப் போராட்டங்களால் பாடங்களைக் கற்றுக்கொண்டாராம் கெஹெலிய!

hekeliya

சமஷ்டி முறை­மையில் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு கண் டால் என்ன நடக்கும் என்­ப­தற்­கான ஒரு ஒத்­தி­கை­யையே நாம் கடந்த ...

மேலும் »

நோர்வேத் தூதர் யாழ்ப்பாணம் பயணம்! மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு!

Nor

யாழ். மாவட்டத்துக்கு பயணம்மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் மற்றும் அவரது குழுவினர் யாழ்.மாவட்ட செயலர் நாகலிங்கம் ...

மேலும் »

புதிய அரசியலமைப்பு தேவையில்லை – பௌத்த தலைமைப் பீடங்கள் அறிவிப்பு!

11_Asgiriya_Malwatta

தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த தலைமைப் பீடங்கள் தெரிவித்துள்ளன. பௌத்த சமயத்தின் ...

மேலும் »

யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்த பெண் கட்டாரில் கைது! ஜேர்மன் செல்ல முயற்சியாம்!

arrest3

சட்டவிரோதமான முறையில் ஜேர்மன் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கைப் பெண்ணொருவர், கட்டார் விமானநிலையத்தில் வைத்து, இன்று (17) கைது செய்யப்பட்டார். போலிக் ...

மேலும் »

மட்டக்களப்பில் தாயும் மகனும் கோரக்கொலை!

batti copy

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடியில் 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் கொலைசெய்யப்பட்டுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சவுக்கடி, ...

மேலும் »

மைத்திரியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பில் கூட்டமைப்பு எம்பி. புகழ்மாலை!

srineshan-mp

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி இறங்கி வந்து பேசியதென்பது பெரிய விடயம் கடந்தகால ஜனாதிபதியாக இருந்திருந்தால் அவ்விடத்தில் தடியடிப்பிரயோகம் ...

மேலும் »

கடன் சுமை பெண்ணின் உயிரை வாங்கியது; மட்டக்களப்பில் பரிதாபம்!

suicide

நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாத குடும்பப்பெண் ஒருவர் தவறான முடிவை எடுத்து நேற்று உயிரை மாய்த்துக் ...

மேலும் »

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மஹிந்த அறிக்கை!

mahinda

இலங்­கையின் கட்­ட­மைப்பை ஒற்­றை­யாட்சி மற்றும் யுனிட்­டரி என்ற அடிப்­ப­டையில் இருந்து சமஷ்டி என்ற அடிப்­ப­டையை நோக்கி நகர்த்­து­வது மட்­டுமே நல்­லாட்­சி­யா­ளர்­களின் ...

மேலும் »

பஷிலின் குற்றச்சாட்டுக்கு மனோ கணேசன் பதில்!

Mano-Ganesan-01

நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவை பிர­தே­ச­ச­பை­களின் எல்­லை­ நிர்­ணயம் தொடர்பில் இன்று மாகா­ண ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுடன் பேச்­சு­வா­ர்த்தை ...

மேலும் »

இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களையும் மன்னிக்கக் கோருகிறது சிங்கள இனவாத கட்சி!

udaya.gammanpila

விடு­தலை புலி­களை அர­சியல் கைதி­க­ளாக அர்த்­தப்­ப­டுத்தி விடு­தலை செய்­யக்­கோ­ருவோர் இரா­ணு­வத்தை தண்­டிக்க கூறு­வது ஏற்­று­க்கொள்­ள­மு­டி­யாது. புலி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தென்றால் ...

மேலும் »

நாமலுக்கு பிணை கிடைத்தது!

namal

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட ...

மேலும் »

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு – இந்தியா அறிக்கை!

fish

இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் சில ...

மேலும் »

Scrolling Box