மதுபோதை உயிரைப் பலியெடுத்தது! மட்டக்களப்பில் பரிதாபம்!

murder

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் மது போதையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இருவரில் ஒருவர் வீதியில் வீழ்ந்த போது அவ் வழியே வந்த ...

மேலும் »

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியது!

election

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் இன்று காலை வௌியிடப்பட்டுள்ளது. 2043/57 என்ற வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளது.

மேலும் »

வடக்கில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!

gunaseelan

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் டெங்­குத் தொற்று அதி­க­ரித்­துள்­ளது என்று தெரி­வித்­தார் வடக்கு மாகாண சுகா­தார ...

மேலும் »

கேப்பாபுலவு விவகாரம்; மைத்திரி, ரணிலுக்கு மடல் வரைந்த சம்பந்தன்!

sam

இராணுவத்தால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான 73 ஏக்கர் காணிகளை வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் அந்த மக்களிடமே வழங்குவதற்கு ...

மேலும் »

இந்தோனேசியாவில் இலங்கையர்கள் பத்தொன்பது பேர் கைது!

indo

விசா நடைமுறைகளை மீறிய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் பத்தொன்பது பேரை இந்தோனேசிய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். இந்தோனேசியாவின் போபோ நகரின் கிராமப் ...

மேலும் »

அதி­கா­ரத்தை அறி­யா­மலா 4 வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையை நடத்­து­கி­றீர்­கள்? – தவராசா கேள்வி!

thavarasa1

அர­சமைப்பின் பிரிவு 52 இன் 2ஆவது சரத்­தில் அமைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்தை அறி­யா­மலா 4 வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையை ...

மேலும் »

புதிய – வரவு செலவுத்திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டவை!

sri-lankan-parliament

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது ...

மேலும் »

கல்விக்கே அதிக நிதியாம்; வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் மைத்திரி!

maithiripala

தற்போதைய அரசாங்கமானது தனது அரச கொள்கையில் பிள்ளைகளின் கல்விக்கே அதிக முன்னுரிமை அளித்துள்ளதுடன் கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருட வரவுசெலவு ...

மேலும் »

அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப்புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றனராம்!

Mahindananda.Aluthgamage.000-1

“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றார்கள். அல்லது தமிழர்களுக்கு மாத்திரம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கப்போவதாக நினைக்கின்றார்கள். அனைத்து ...

மேலும் »

அம்பாறையில் விபத்து! குடும்பஸ்தர் பலி!

amparai

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை மதுபானசாலைக்கு முன்பாக நேற்றிரவு (07) 11.30 மணியளவில் சொகுசுக் காரொன்று மோதியதில் குடும்பஸ்தர் ...

மேலும் »

நாடாளுமன்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை!

sri-lankan-parliament

“2018ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நாளை (09) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ...

மேலும் »

தென் கொரியா – இலங்கைக்கு இடையில் இணைநகரங்கள்!

mai - north

தென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். ...

மேலும் »

அடையாள அட்டையை மீட்கப் போய் உயிரை விட்ட மாணவன்! யாழில் பரிதாபம்!

bodyd

யாழ்ப்பாணம்  மானிப்பாய், வேலக்கைப் பிள்ளையார் ஆலய கேணிக்குள் விழுந்து மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் மானிப்பாயைச் சேர்ந்த 17 ...

மேலும் »

தமிழக மீனவர்கள் நால்வர் கைது!

fish

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தின் கோட்டை பட்டினத்தை சேர்ந்த ...

மேலும் »

போலி நாணயத்தாள் அச்சிட்ட தம்பதியினர் யாழில் கைது!

arrest

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து, போலி நாணயத்தாள்களை அச்சிட்ட தம்பதியை கடந்த இரவு யாழ்ப்பாணம் ...

மேலும் »

புதிய நிர்வாகக் கட்டமைப்புத் தொடர்பில் சிந்திக்கிறதாம் அரசு!

ranil

“சில உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, மாநகர அபிவிருத்தித் திட்டத்தைச் செயற்படக்கூடிய புதிய நிர்வாக கட்டமைப்புத் தொடர்பில் அரசாங்கம் ...

மேலும் »

Scrolling Box