வவுனியாவில் முன்னாள் போராளிகளுக்கு வீட்டுத்திட்டம்!

house

அடுத்த ஆண்டு வவு­னியா மாவட்­டத்­தில் முன்­னாள் போரா­ளி­கள் மற்­றும் இந்­தி­யா­வில் இருந்து திரும்பி மீள்­கு­டி­ய­மர்ந்­த­வர்­க­ ளுக்கு 100 வீட்­டுத் திட்­டம் ...

மேலும் »

யாழ்.இளைஞர் கொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

jail

யாழ். மணியம் தோட்டப் பகுதியில் இளைஞன் ஒருவனை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் விஷேட ...

மேலும் »

மஹிந்தவுடன் இணைந்த செயற்பட்ட மைத்திரி தயார் என்கிறார் தயாசிறி!

mahi - maith

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக ...

மேலும் »

இந்திய மீனவர்கள் பத்துப் பேர் கைது!

fish

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து படகு எண் 885இல் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் பத்துப் பேரை இலங்கை கடற்படையினர் கைது ...

மேலும் »

மட்டக்களப்பு இரட்டைக்கொலை சந்தேக நபர்களில் மூவர் விடுதலை!

batti copy

மட்டக்களப்பு, சவுக்கடி பிரதேசத்தில் தாய், மகன் இரட்டைக் கொலைச் சம்பவத்தில், 1ஆம், 2ஆம், 3ஆம் சந்தேக நபர்கள் இன்று (15) ...

மேலும் »

சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை!

rape

வவுனியா – மறவன்குளம் பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 55வயதுடைய சிறிய ...

மேலும் »

அரசாங்க அதிகாரிகள் கூட பழிவாங்கப்படுகின்றனராம் – மஹிந்த கவலை!

mahinda

தற்போதைய அரசாங்கம், தனது காலத்தில் இருந்த அரசாங்க அதிகாரிகளைக் கூட பழிவாங்குவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் ...

மேலும் »

தனுஷ்கோடியில் சிக்கிய இலங்கைப் படகு!?

sri - lanka

தமிழகத்தின் தனுஷ்கோடி கடற்கரையில் நின்ற இலங்கை பிளாஸ்டிக் படகை உளவுத்துறையினர் கைப்பற்றி, அதில் வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...

மேலும் »

இரட்டைப் படுகொலை விவகாரம்; கொலையாளிகளுக்காக ஆஜராக வேண்டாம் – மக்கள் போராட்டம்!

neethi

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கிராமத்தில் கடந்த 18.10.2017 அன்று இடம்பெற்ற இளம் தாய் மற்றும் மகன் இரட்டைப் ...

மேலும் »

வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் விஜயகலா விமர்சனம்!

vijayakala

போரால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்­கில் உள்ள கண­வனை இழந்த பெண்­கள், மற்­றும் முன்­னாள் போரா­ளி­க­ளின் எதிர்­கா­லத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிதி ...

மேலும் »

தொடருந்து மோதி ஒருவர் பலி! யாழில் பரிதாபம்!

rail

யாழ்ப்பாணம் மீசாலையில் தொடருந்து மோதி ஒருவர் உயிரழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில் ...

மேலும் »

கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் மன்னார் ஆயரின் முயற்சி! தோல்வியில் முடிந்த கூட்டம்!

Mannar - TNA

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பாக – ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட ...

மேலும் »

வவுனியாவில் கூடுகிறது தமிழரசுக்கட்சி!

tna

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் வவு­னி­யாவில் உள்ள வன்னி இன் ஹோட்­டலில் நடைபெறுகிறது. இலங்கை ...

மேலும் »

தொடர் மழை! யாழில் வான் கதவுகள் திறக்கப்பட்டன!

arali

யாழ். மாவட்­டத்தில் தொடர்ந்து பெய்­து­வரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அபாய நிலை ஏற்­பட்டுள்­ளது. குடா­நாட்டில் ஏற்­படும் வெள்­ளப்­பெ­ருக்கை ...

மேலும் »

அரசுக்கு எதிராக மஹிந்தவின் அரசியல் கூட்டம்!

Mahinda Rajapakse--621x414

நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, கூட்டு எதிரணியினர் தமது முதலாவது அரசியல் கூட்டத்தை நடத்துகிறார்கள். இக்கூட்டம் அனுராதபுத்தில் நடைபெறுகிறது.

மேலும் »

ஒரே இரவில் மட்டக்களப்பில் 36 பேர் கைது!

arrest

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை ...

மேலும் »

Scrolling Box