குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவாராம் ரணில்!

ranil

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு, தலைமை அமைச்சர் ரணிர் விக்கிரமசிங்க மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை முன்வைக்குமாயின், அவர் ...

மேலும் »

மட்டக்களப்பில் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்திய விசமிகள்!

Nets

கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடிப் படகு மற்றும் வலைகள் மீது இனந்தெரியாதோா் அசிட் ஊற்றி சேதமாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னைக்குடா கடற்பரப்பிலேயே ...

மேலும் »

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய சிறுமி படுகாயம்! மக்கள் – பொலிஸார் மோதல்!

batti

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சிரங்குடாவில் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் ரக வாகனம் சிறுமி ஒருவரை மோதியதன் காரணமாக ...

மேலும் »

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் யாழில் கைது!

arrest3

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடையுடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொக்குவில் கிழக்கு கொக்குவில் பகுதியைச் ...

மேலும் »

கோத்தபாய கைதுசெய்யப்பட்டால்..? – வீதியில் பிக்குகளாம்!

5_Gota

கோத்தாபய ராஜபக்சவை அரசு கைது செய்யுமானால், பிக்குகள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடுவர் என முறுத்தட்டுவே ஆனந்த தேரோ கூறியுள்ளார். “தற்போதைய ...

மேலும் »

சிறுமியை காப்பாற்றச் சென்ற இளைஞரும் பலியான பரிதாபம்! வவுனியாவில் சம்பவம்!

bodyd

வவுனியா, மாமடு குளத்தில் மூழ்கி சிறுமியும் இளைஞரும் பலியாகினர். பலியான இருவரும் மகாறம்பைக் குளத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்று கூறப்படுகிறது. பதினைந்து ...

மேலும் »

மத்திய அரசின் மதிப்பீட்டில் வடக்கு மாகாணசபைக்கு 07 விருதுகள்!

viky

பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப் படுத்தப்பட்ட கணணி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், மாவட்ட ...

மேலும் »

தப்பி ஓடிய இராணுவத்தினரை கைது செய்ய நடவடிக்கை!

army

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற 2,600 இராணுவத்தினரை கைது செய்வதற்கான நடவடிக்கை, இன்று (24) முதல் முன்னெடுக்கப்படும் என்று, இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இராணுவ ...

மேலும் »

சிங்கக்கொடி விவகாரம்; வடக்கு முதல்வரிடம் ஆளுநர் விளக்கம் கோரினார்!

Reginold-Cooray

வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் ...

மேலும் »

ஆவா குழுவின் மற்றொரு முக்கியஸ்தர் கைதாம்!

arrest3

ஆவா குழுவின் முக்கியஸ்தர் என்ற குற்றச்சாட்டில் சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் வைத்து ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 23 ...

மேலும் »

சிங்கக் கொடிவிவகாரம் – சர்வேஸ்வரன் விளக்கம்!

sarvesh

இலங்கை சுதந்­தி­ரம் அடைந்த நாளில் இருந்து சிங்­கக் கொடியை தேசி­யக்­கொ­டி­யாக தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அது மூவின மக்­க­ளின் கௌர­வத்­தைப் ...

மேலும் »

ஒலுவில் கடற்கரையில் தாதுப்பொருள் அகழ்வு – தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

oluvil

அம்பாறை, ஒலுவில் கடற்கரையில்  கடலரிப்பையும் தாதுப்பொருள் அகழ்வையும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும் »

கிழக்கு பட்டதாரிகள் ஆளுநரை சந்தித்து மனு கையளித்தனர்!

east

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, ஆளுநரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

மேலும் »

வவுனியாவில் விபத்து! குழந்தை உட்பட இருவர் படுகாயம்!

road-accident

வவுனியா புகையிரத நிலைய வீதியில் சற்று முன் மோட்டார் சைக்கிள் மோதியதில், குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் ...

மேலும் »

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 350 மில்லியன் டொலடர் நிதி கடன் பெறுகிறது இலங்கை!

Asian-Development-Bankv2-364x297

நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இரண்டு கடன் ஒப்பந்தங்களில் ...

மேலும் »

மருகமனை கொலை செய்த மாமனாருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை! யாழில் தீர்ப்பு!

court

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைமோசக்கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7ஆண்டுகால கடூழிய சிறைத் ...

மேலும் »

Scrolling Box