மஹிந்தவுடன் இணைந்து ஆட்சிமைக்கக்கூடாது என வலியுறுத்தல்!

mahinda

முன்னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க எந்­தக் கட்­சி­யும் முன்­வ­ரக் கூடாது என்று இட­து­சாரிக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மேலும் »

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திருவிழாவில் சிங்களத்தில் திருப்பலியாம்!

Kachchatheevu_church_04

கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படும் என்று கடற்படைப் பேச்சாளர் தினேஸ் ...

மேலும் »

கூட்டமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்த மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் மறைவு!

neelakandan

மூத்த சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் பிரதான வழிகாட்டியாக செயற்பட்டவருமான கந்தையா நீலகண்டன், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பில் காலமாகிவிட்டார்.

மேலும் »

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி ஆதரவு வழங்காது – சங்கரி!

sangari

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் ...

மேலும் »

தற்போதைய சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதே பொருத்தமானது என்கிறார் கோத்தபாய!

gotha

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பொதுத் தேர்தல் நடத்துவதே பொருத்தமானது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் »

மஹிந்த அணி மைத்திரியை சந்திக்கிறது!

maithripala and mahinda

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதற்காக சென்றுள்ளனர். குறித்த கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியின் ...

மேலும் »

பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை – வஜிர அபேவர்தன!

wajira-abewaradana-L

19 அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என்று ...

மேலும் »

கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகள் பறிபோகிறதா?

chandrakumar

கிளிநொச்சி கரைச்சி , பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேட்சைக்குழு பரீசீலனை செய்துகொண்டிருப்பதாக ...

மேலும் »

லசந்த கொலை; முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்!

jail

ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயகார ...

மேலும் »

ஐ.தே.கட்சிக்கு எதிரான அரசாங்கத்துக்கு ஆதரவு என்கிறார் வாசுதேவ!

vasudeva

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அரசாங்கத்தினை அமைப்பதானால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது ஆதரவினை வழங்குவதில் உறுதியாகவுள்ளதென பாராளுமன்ற ...

மேலும் »

இளம் தாய் ஒருவர் கொலை! கிளிநொச்சியில் சம்பவம்!

murder

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ...

மேலும் »

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் ஆராய குழு நியமிக்க தீர்மானம்!

sajith

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ...

மேலும் »

அரசின் அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய அமைச்சரவை கூடியது!

Maithri-Ranil

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்தகட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக முடிவெடுக்கும் தீர்மானமிக்க அமைச்சரவை கூட்டம் இன்று (14) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

மேலும் »

நல்லிணக்கம் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சனம்!

viky

நாட்டில் நல்லிணக்கம் என்ற பெயரில் வெறும் கண்துடைப்பே நடைபெறுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் உண்மையான ...

மேலும் »

திருகோணமலை மாவட்ட (தமிழர் பகுதி) தேர்தல் முடிவுகள்

results trinco

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் திருமலை மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் திருகோணமலை நகர சபை கட்சி வாக்குகள் சதவீதம் ...

மேலும் »

Scrolling Box