அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் மஹிந்த கடும் விமர்சனம்!

mahinda

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமற்ற நிலையில் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் »

டிசம்பருக்கு முதல் தேர்தல் நடத்தலாம் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய!

Mahinda-Deshapriya-e1375338496657

மாகாண சபைத் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

மேலும் »

கட்சியை மறுசீரமைக்க மத்தியகுழு தீர்மானம்!

dilan

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ...

மேலும் »

வவுனியா வளாக விவகாரம் முடிவுக்கு வந்தது!

vav

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு முன்னெடுத்த முயற்சியால் ஏற்பட்ட குழப்ப நிலை சமரசப ...

மேலும் »

கூட்டமைப்பின் மேதினம் வடமராட்சியிலாம்!

ranil-sam

தமிழ்த் தே­சியக் கூட்­ட­மைப்­பின் மே தினக்­கூட்­டம் இம் முறை யாழ்ப்­பா­னம் வட­ம­ராட்­சி­யில் எதிர்­வ­ரும் முத­லாம் திகதி செவ்­வாய்­கி­ழமை நடாத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ளது.

மேலும் »

லசந்த கொலை; விசாரணை பொலிஸாருக்கே கொலை அச்சுறுத்தலாம்!

pujitha

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தல், தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் ...

மேலும் »

சுதந்திரக் கட்சியியை மறுசீரமைக்க மத்திய செயற்குழு தீர்மானம்!

SLFP_777e

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளையும் மறுசீரமைக்க அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் »

தீர்வுகிடைக்காவிடில் தமிழ்மக்கள் வழியினை வகுத்துக்கொள்வார்களாம் – சம்பந்தன் சொல்கிறார்!

sampanthan1

ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய ...

மேலும் »

சிங்கப்பூர் ஊடாக இங்கிலாந்து செல்லமுற்பட்ட யாழ்.இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!

arrest

போலி ஆவணங்களைத் தயாரித்து சிங்கப்பூர் செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் »

சம்பந்தன் விவகாரம்; எதிரணிக்குள் குழப்பமாம்!

sampanthan

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக கொண்டு வரவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா ...

மேலும் »

முல்லைத்தீவு காணி அபகரிப்புத் தொடர்பில் கலந்துரையாடல்!

mullai

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர்களுக்கும் ...

மேலும் »

எதிர்க்கட்சி தலைவர் பறிபோகாது – செல்வம் நம்பிக்கை!

selvam

ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தாலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் ...

மேலும் »

இலங்கையை சீனாவே வழிநடத்துவதாக குற்றச்சாட்டு!

vijaya

இலங்கையை சீனாவே வழிநடத்துகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். தமது அதிகாரத்தை எல்லை மீறி பிரயோகிப்பதாக தெரிவித்த அவர், இலங்கையை ...

மேலும் »

மீண்டும் வடக்கு சபையில் ஊழல் சர்ச்சை!

north

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­து ...

மேலும் »

“காலாவதியான நூடில்ஸ்“ – சந்திரிகா விசனம்!

chandrica

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்தை உடைப்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் ...

மேலும் »

Scrolling Box