ஓமந்தைப் பகுதியில் விபத்து! இளைஞர் ஒருவரில் கால் துண்டானது!

ac

வவுனியா ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் »

கதிரவெளி பிரதேசத்தில் ஆயுதம் மீட்பு!

gun

கதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

மேலும் »

பதவி விலகினார் சுமதிபால!

Thilanga

தேர்தலில் தோல்வியடைந்த தன்னை, தேசிய பட்டியலினூடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டி, நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து திலங்க ...

மேலும் »

அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞரை கட்டிவைத்து தாக்குதல்!

Mus

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் சற்றுமுன்னர் இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் »

தொடர்கிறது இயற்கை அனர்த்தம்! 13 பேர் பலி! ஒரு இலட்சம் பேர் பாதிப்பு!

bus

தொடரும் மழை வெள்ளப்பெருக்கினால் இதுவரை 14 மாவட்டங்களைச் சேர்ந்த 27,064 குடும்பங்களைச் சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ ...

மேலும் »

முல்லைத்தீவில் இளைஞர் வெட்டிக்கொலை?

body

முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு ...

மேலும் »

மஹிந்தவுடன் கை கோர்க்கிறது பதினாறுபேர் அணி!

SLFP-AND-SLPP-720x450

எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

மேலும் »

வன்னியில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் படையினரால் மீட்பு!

Murasu

முரசுமோட்டையில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பது துப்பாக்கி ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. முருகானந்தா கல்லூரிக்கு ...

மேலும் »

எட்டு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழும் புன்னைநீராவி மக்கள்!

house

கிளிநொச்சி புன்னைநீராவிக் கிராமத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மக்கள் தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் »

யாழில் தந்தை,மகன் உயிரை பலியெடுத்த தொலைக்காட்சி!

power

யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இந்தச் சம்பவம் இன்று (23) காலை ...

மேலும் »

இரத்தம் வடிய பொலிஸ் நிலையம் சென்ற இளைஞர்! யாழில் சம்பவம்!

knife

யாழில் தொடரும் வாள்வெட்டு வன்முறையின் தொடராக, கூரிய கத்தியால் வெட்டியதில் 24 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுச் ...

மேலும் »

மஹிந்தவை சந்திக்கிறது பதினாறுபேர் அணி!

Mahinda-Gota

தன்னைச் சந்திக்க வருகை தரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் தனக்குப் புதியவர்கள் அல்லவெனவும், தனது ஆட்சியில் இருந்த ...

மேலும் »

வடக்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் மீது குற்றச்சாட்டு!

sivaneshan

வட மாகாணத்தில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமானது கால்நடை வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு உரிய சேவையை வழங்குவதில்லை ...

மேலும் »

கிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்கள்!

sajith

கிளிநொச்சி மாவட்டத்தில் 50 மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ ...

மேலும் »

சிவாஜிலிங்கத்தை கைது செய்யக்கோருகிறது எதிரணி!

sehan

வடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும் »

யாழில் பேருந்து பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

adi thadu

யாழ்ப்பாணம் ஏழாலை ஊடாக குப்­பி­ளா­னுக்­குப் பய­ணித்த தனி­யார் பய­ணி­கள் பேருந்தை சில இளை­ஞர்­கள் வழி­ம­றித்து தாக்­கி­னர். பேருந்­தில் பய­ணித்த பய­ணி­கள் ...

மேலும் »

Scrolling Box