பதினாறு உறுப்பினர்களையும் மீண்டும் இணைய வருமாறு சுதந்திரக்கட்சி அழைப்பு!

nishan-720x450

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம ...

மேலும் »

பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வு – சம்பந்தன் விடாப்பிடி!

sampanthan

ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகார பரவலாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களை மக்களே ஆளும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ...

மேலும் »

விஜயகலா கூறியது உண்மையே – வைகோ!

vaiko

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தான், தமிழீழத்தின் உண்மை நிலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் »

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

jail

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனர்களையும் எதிர்வரும் ...

மேலும் »

விஜயகலா மீதான விசாரணைகள் தொடரும் என்கிறது அரசாங்கம்!

ranjith

சிறு­வர் மற்­றும் மக­ளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அவ­ரது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டாலோ அல்­லது அவ­ரா­கவே வில­கி­னாலோ ...

மேலும் »

கூட்டமைப்பினால் ஒத்திவைப்புவேளைப் பிரேரணை!

sumanthiran

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று ஒத்திவைப்புவேளைப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான அறிவித்தலை கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட ...

மேலும் »

மைத்திரியுடனான முரண்பாடே ஒஸ்ரின் பெர்னாண்டோ பதவி விலகக் காரணமாம்!

austin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலாளரின் இராஜினாமா குறித்த அறிவிப்பை, ஜனாதிபதி ...

மேலும் »

யாழ்ப்பாணத்து வன்முறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி என்கிறது பொலிஸ்!

police

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ ...

மேலும் »

சிறுத்தை கொலை தொடர்பில் கைதானவர்களுக்கு பிணை!

sruthai

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பத்து பேரையும் பிணையில் விடுதலை செய்ய ...

மேலும் »

இந்திய மீனவர்கள் பன்னிரண்டுபேர் இலங்கை கடற்படையினரால் கைது!

indian fish

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை ...

மேலும் »

மாணவர்களின் மொட்டை விவகாரம்; வவுனியா வளாக முதல்வர் கைவிரிப்பு!

vavu

வவுனியா, யாழ் வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த 21-06-2018 அன்று கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் ...

மேலும் »

விஜயகலாவின் அமைச்சுப் பதவி தற்காலிகமாக பறிப்பு!

vijayakala-maheswaran1

விசாரணைகள் முடியும் வரை விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் »

விஜயகலா தெரிவித்த கருத்தினால் பாராளுமன்றில் குழப்பம்!

vijayakala

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ...

மேலும் »

ஏப்ரல் மாதம் காணாமல் போனவரின் சடலம் ஒதியமலைப்பகுதியில் எச்சங்களாக மீட்பு!

dead+body+outline

முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணிப் பகுதியில் காணாமல்போன ஒருவர் ...

மேலும் »

Scrolling Box