யாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்!

mc

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும், அங்கு வாக்களிக்கவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரனுக்கு ...

மேலும் »

வடக்கு முதல்வரின் கருத்துக்கு ஆளுநர் எதிர்ப்பு!

Reginold-Cooray

யாழ் கோட்டையில் இருந்து இராணுவத்தை நீக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வடமாகாண ...

மேலும் »

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி!

Mahinda Rajapakse--621x414

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியை உருவாக்கி அடுத்து ...

மேலும் »

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடல் கொந்தளிப்பால் பலியான பரிதாபம்!

fish

முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியில் கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரைப் பகுதியில் ...

மேலும் »

வடக்கு முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

denish

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக, பா.டெனீஸ்வரனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேலும் »

நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா விஜயகலா?!

vijayakala

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவித்துறு ஹெல ...

மேலும் »

உடனடியாக தேர்தலுக்கு வலியுறுத்துகிறது மஹிந்த அணி!

GL-peiris

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்;த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ...

மேலும் »

அரசாங்கம் வழங்கிய சுதந்திரத்தால் எதிர்க்கட்சி அரசியல் இலாபம் தேடுவதாக சஜித் குற்றச்சாட்டு!

sajith

தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்வதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை ...

மேலும் »

இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

navy

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மேலும் »

மக்கள் வெள்ளம் போராட்டத்துக்கு தயாராகும் மஹிந்த!

Mahinda Rajapakse--621x414

‘மக்கள் வெள்ளம்’ என்ற தொனிப்பொருளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறுக்கோரி ...

மேலும் »

சகோதரர்களை ஒன்றிணையுமாறு சமல் அழைப்பு!

samal

நாட்டுக்கு எதிரான சக்திகள் அதிகரித்துள்ளமையினால் ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவதானது காலத்தின் கட்டாயமாகும் என முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ ...

மேலும் »

கரும்புலிகள் நாள் கடைப்பிடிப்பு தொடர்பில் வீரவன்சவுக்கு கவலை!

vimal3

கரும்­பு­லி­கள் தினத்தை ஆசி­ரி­யர்­க­ளும், மாண­வர்­க­ளும் விளக்­கேற்­றிக் கடைப்­பி­டிக்­கும் அள­வுக்கு வடக்­கில் நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. சட்ட ஆட்­சிக்­குப் பதி­லாக அங்கு அரா­ஜ­கமே ...

மேலும் »

வவுனியாவில் பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு!

aarumga

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று ...

மேலும் »

Scrolling Box