சம்பந்தனின் பதவி பறிப்புக்காக சபாநாயகரை சந்திக்கிறது ஒன்றிணைந்த எதிரணி!

joint-oppostition

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை விடுப்பதற்காக, சபாநாயகர் கரு ஜயசூரியவை ஒன்றிணைந்த எதிரணி சந்திக்கவுள்ளது.

மேலும் »

கிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நீராடச் சென்ற ஒருவரைக் காணவில்லை!

missing

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தில் நீராடச் சென்ற ஒருவரை காணவில்லையென தர்மபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் »

கணக்காய்வு சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பம்!

karu

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கணக்காய்வு சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

மேலும் »

கூட்டமைப்புத் தலைவர்கள் மீது குற்றம் சாட்டிய தவராசா!

thavarasa1

வட மாகாண சபையின் ஆழுங்கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால், இன்று வட மாகாண சபை கேலிக்குரியதாக மாறியிருக்காது ...

மேலும் »

விஜயகலா விவகாரம் – விக்னேஸ்வரனிடம் விசாரணை!

viky

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று விசாரணைகளை ...

மேலும் »

இரா.சம்பந்தனை நீக்கி தினேஸ் குணவர்த்தனவை நியமியுங்கள் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்து!

GL-1

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சித் தலைவரான ஜி.எல்.பீரிஸ் ...

மேலும் »

முதலமைச்சர் தயாரா? – சவால் விடுக்கும் டெனிஸ்!

denish

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் ...

மேலும் »

மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தக்கூடாது என்கிறார் விந்தன்!

vinthan kanaka

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தும் விதத்தில் செயற்படக்கூடாது என்பதால் டெனீஸ்வரன் தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதாக ...

மேலும் »

வடக்கு மாகாணசபை கலைக்கப்படுமா? – சி.வி.கே சந்தேகம்!

c-v-k-sivagnanam

வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினையாது சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ...

மேலும் »

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கோரும் மஹிந்த அணி! பதறுகிறார் சுமந்திரன்!

sumanthiran

பாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை ...

மேலும் »

சம்பந்தனின் பதவிக்கு ஆப்பு?!

Dinesh-Gunawardena_5

எதிர்க்­கட்சி தலைவர் பதவி தமது அணிக்கு வழங்­கப்­ப­ட­ வேண்டும் என்ற கோரிக்­கையை விடுக்கும் நோக்கில் தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான குழு­வினர் ...

மேலும் »

வடக்கு காணிகளை விடுவிக்க முடியாது – இராணுவத்தளபதி அறிவிப்பு!

mahesh

வடமாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோமென இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் »

கிளிநொச்சியில் திருடர்களைப் பிடித்த மக்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

jewelry-snatch

கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் நேற்று மாலை பெண் ஒருவருடைய தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து ...

மேலும் »

வடக்கு முதல்வரின் ஆலோசனை தேவையில்லை என்கிறது இராணுவம்!

aththapaththu

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரம் உரிய முறையில் செயற்படுத்தப்படும். அதற்கு வடமாகாண முதலமைச்சர் ...

மேலும் »

நீர்மூழ்கி கப்பல்களுக்கு அஞ்சும் ரணில்!

ranil-wickremesinghe-1

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய பல்வேறு நெருக்கடியான நிலைமைகளை தவிர்ப்பதற்கான புதிய மூலோபாயங்கள் பற்றி கவனம் செலுத்துமாறு கடற்படையை ...

மேலும் »

வடக்கு பெண்களை பொலிஸில் இணைய பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!

cm

வடக்கில் உள்ள பெண்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் கோரியதாக முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் »

Scrolling Box