மாகாண முத­ல்வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

denish

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் உள்ளிட்ட அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றில் வழக்­குத் ...

மேலும் »

சம்பந்தனின் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்!

sampanthan1

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை இன்று சபாநாயகர் அறி விக்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் ...

மேலும் »

வடக்கில் வீடு கட்ட சீனாவும் இந்தியாவும் போட்டி என்கிறார் செல்வம்!

selvam

வடக்கில் வீட்டை கட்டித்தருவது இந்தியாவா சீனாவா என்ற போட்டி நிலவுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ...

மேலும் »

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகரே தீர்மானிக்கவேண்டும் – சம்பந்தன்!

sampanthan

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகரே தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும் »

தனக்கு ஊடகப் பேச்சாளர் நியமித்தார் கோத்தா!

milintha

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர் ஒருவரை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் ...

மேலும் »

கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக மஹிந்த அணி குற்றச்சாட்டு!

uthaya

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தமிழ் ...

மேலும் »

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்!

kandeepan

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் »

வாள்வெட்டில் ஈடுபட்டுவந்த 22 பேர் யாழில் கைது!

knife

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் »

வவுனியாவில் சிறுமிகள் இருவர் கடத்தல்! ஒருவர் கைது!

arrest3

வவுனியாவில் கடத்தப்பட்ட இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும் »

மாகாணசபைத் தேர்தல் – புதிய சட்டமூலம் தேவை என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர்!

Mahinda-Deshapriya-e1375338496657

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென்றாலும் புதிதாக சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ...

மேலும் »

மனித உரிமைகள் சபையில் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றவேண்டி வருமாம் – சுமந்திரன் எச்சரிக்கை!

sumanthiran

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இன்­னு­மொரு தீர்­மா­னம் நிறை­வேற்­ற­ வேண்­டும். இலங்கை அரசு இணங்­கிக் ...

மேலும் »

தலைசிறந்த பொறியியலாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தே வந்தார்கள் – ரணில்!

ranil

ஒரு காலத்­தில் தலைசி­றந்த பொறி­யி­ய­லா­ளர்­கள் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்தே வந்­தார்­கள். அந்­தப் பொறி­யி­ய­லா­ளர்­க­ளில் யாழ்ப்­பா­ணம் ஹாட்­லிக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்­த­வர்­களே அதி­கம். இவ்­வாறு சொல்­வ­தற்கு ...

மேலும் »

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை உபசரித்த முல்லைத்தீவு பொலிஸார்!

srilanka-police

முல்­லைத்­தீ­வுக் கட­லில் நேற்று அதி­காலை பெரும்­பான்­மை­யின மீன­வர்­கள், கடற்­தொ­ழில் அமைச்­சின் உத்­த­ர­வை­யும் மீறி தடை செய்­யப்­பட்ட முறை­யில் மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர். ...

மேலும் »

அமைச்சர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு இடமில்லை என்கிறார் மைத்திரி!

maithiripala

கட்சி தலைவர்களின் உடன்பாட்டுடனேயே அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என செய்தி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்துபோதும் ...

மேலும் »

வாள்வெட்டுக்கு பயன்படுத்திய கார் காற்றுப் போனதால் மாட்டிக்கொண்டது!

car

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ...

மேலும் »

யாழில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

jail

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 ...

மேலும் »

Scrolling Box