மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் சந்­தர்ப்பம் மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கு இல்ல என்கிறது மைத்திரி அணி!

amarawee-01

நாட்டில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் சந்­தர்ப்பம் மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு இல்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் ...

மேலும் »

சபாநாயகர் தீர்ப்பில் தவறில்லை என்கிறார் டிலான்!

dilan

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய அளித்த தீர்ப்பில் தவறேதும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனிடமிருப்பதே பொருத்தமானது. ஆனால் ...

மேலும் »

சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்த நடவடிக்கையாம்!

fish

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடைசெய்யப்பட்ட கடற்தொழில் முறைகளை இன்றிலிருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் ...

மேலும் »

சீனாவின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என்கிறது மஹிந்த அணி!

vasudeva

மக்களின் ஆதரவு தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் உள்ளமையினால் சீனாவின் ஆதரவை கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவற்கான ...

மேலும் »

சம்பந்தன் விவகாரம் – மஹிந்த அணி விடாப்பிடி!

sam

கூட்டு எதிர்க்கட்சிக்கு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்படாமை குறித்து, முன்னாள் அரச தலைவர் மகிந்த தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் ...

மேலும் »

கோத்தாவுக்கு எதிராக விசேட நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

gotha

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக, விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக செய்திகள் ...

மேலும் »

மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம்! சிக்கியது இளம் தம்பதி!

car

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை ...

மேலும் »

வெடுக்குநாறி மலைக்கு செல்பவர்களை மிரட்டும் தொல்லியல் திணைக்களம்!

veduku naary malai

நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது ...

மேலும் »

பரந்தன் பகுதியில் சாரதி ஒருவரை கடுமையாக தாக்கிய சிறப்பு அதிரடிப்படையினர்!

Paranthan

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக ...

மேலும் »

விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்த டெனீஸ்வரன்!

denish

வடக்கு மாகாணத்தை வீதி விபத்துகள் அற்ற மாகாணமாக மாற்றவேண்டும் என்று நீதிமன்றால் வடக்கு மாகாண அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டுள்ள பா.டெனீஸ்வரன் ...

மேலும் »

விளக்கேற்றி அஞ்சலி செலுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் முல்லைத்தீவு?!

mul

முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மாத்திரமே பலர் பயன்படுத்துவதாகவும், எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது ...

மேலும் »

ராஜீவ் கொலை குற்றம்சாட்டப்பட்டோர் விவகாரம் – மத்திய அரசு விடாப்பிடி!

rajeev

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய ...

மேலும் »

பழைய முறையிலேயே தேர்தல் – இணங்கினராம் மஹிந்த!

mahinda

மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறைபடி நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் »

முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்!

mullitivu 2

தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி ...

மேலும் »

இசையமைப்பாளர் யாழ்.ரமணன் காலமானார்!

ramanan

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளர் யாழ்.ரமணன் அவர்கள் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் பிரபல்யம் பெற்றுவிளங்கிய அவர் பல்லாயிரக்கணக்கான ...

மேலும் »

மீண்டும் அதிகரிக்குமாம் எரிபொருள் விலை!

ranil

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி ...

மேலும் »

Scrolling Box