நாகர்கோவில் நாச்சிமார் ஆலயத்தினை கைவிடுமாறு இராணுவத்திடம் கோரிக்கை!

army

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தினை இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தருமாறு ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் ...

மேலும் »

பாரிய ஊழல் மோசடிகள் – கோத்தபாய மீது மற்றொரு வழக்கு!

gotha

நிதி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, முன்னாள் பாதுகாப்புச் ...

மேலும் »

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Major-General-Amal-Karunasekara

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்குதலில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் அமல் கருணாசேகரக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில் ...

மேலும் »

வடக்கு – கிழக்கை நிரந்தரமாக பிரிக்கும் முயற்சி – போராட்டத்துக்கு சத்தியலிங்கமும் அழைப்பு

sathiyalingam

தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்கு ...

மேலும் »

மட்டக்களப்பில் வரட்சியால் குடிநீருக்கு நெருக்கடி நிலை!

poratheevu

தற்போது நிலவும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் ...

மேலும் »

ஜனாதிபதி வேட்பாளர் யார்? – மஹிந்த பதில்!

mahinda

அர­சாங்­கத்தை எவ்­வாறு வீட்­டுக்கு அனுப்­பு­கின்றோம் என்­ப­தனை வர­வு ­செ­ல­வுத்­திட்டம் மீதான வாக்­கெ­டுப்பில் பாருங்கள். நாங்கள் எங்கு இருக்­கிறோம் என இவர்­க­ளுக்கு ...

மேலும் »

வெலிக்கடைச் சிறைச்சாலையில் போராட்டம் நடத்திய பெண் கைதி மரணம்!

velikadai

வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் பெண் கைதி ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். மார­டைப்பு கார­ண­மாக இந்­தக் கைதி உயி­ரி­ழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லை­கள் ...

மேலும் »

மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஆனந்தன் எம்பி!

ananthan

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் மகாவலி நீரை வழங்குவதற்கான திட்டம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை ...

மேலும் »

விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் குறித்து சிவாஜிலிங்கம் கருத்து!

sivaji

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என ...

மேலும் »

தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்க வேண்டியது கட்டாயம் என்கிறார் மனோ!

Mano-Ganesan-01

தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்க வேண்டியது கட்டாயம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) ...

மேலும் »

மாகாணசபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி!

parliamnet

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் மாகாண சபைத் ...

மேலும் »

பொது வேட்பாளர் விவகாரத்துக்கு பொன்சேகா மீண்டும் எதிர்ப்பு!

Sarath-Fonseka1

எதிர்வரும் காலங்களில் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையே இருக்ககூடாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை ...

மேலும் »

தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணம் சொன்ன ரணில்!

ranil

தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டு வருவதற்கு காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

மேலும் »

அமெரிக்கா, ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு போர் கப்பல்கள்!

VardMarine_od

இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா, ஜப்பானிடம் இருந்து கப்பல்கள் பெறப்படவுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ...

மேலும் »

கழிவு சுத்திகரித்தலை வைத்தியசாலை நேரடியாக கண்காணிக்கும்

image_b87c0e1469

யாழ். போதனா வைத்தியசாலையால் வெளியேற்றப்படும் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் விடப்படும். இதனை இனி வைத்தியசாலை நிர்வாகமே நேரடியாகக் ...

மேலும் »

யாழில் வைத்தியர்கள் போராட்டம்!

625.0.560.320.160.600.053.800.700.160.90

யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள், பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று மதியம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ...

மேலும் »

Scrolling Box