மக்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்த அரசு நடவடிக்கை என்கிறது மஹிந்த அணி!

mahinda yapa

மக்­கள் எதிர்ப்­புப் போராட்­டத்தை பல­வீ­னப்­ப­டுத்த அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. அனைத்து தடை­க­ளை­யும் மீறி மக்­கள் தங்­கள் எதிர்ப்பை ...

மேலும் »

சட்டத்தை நடைமுறைப்படுத்திய மன்னார் நீதவானுக்கு நேர்ந்த பரிதாபம்!

court-action

மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நேற்று புதன் கிழமை மாலை உடன் ...

மேலும் »

இலங்கை கடற்படைக்கு கப்பல் கையளித்தது அமெரிக்கா!

navy 2

அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையின் “சேர்மன்” என்றழைக்கப்பட்ட ‘ஹை என்டியூரன்ஸ் கட்டர்’ கப்பல் வைப ரீதியாக இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் »

வடக்கை நோக்கி நகர்கிறது மன்னிப்புச் சபையின் பேரணி!

kaanaamal aa

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பதிலை வலியுறுத்தி சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணி வடக்கை ...

மேலும் »

அவுஸ்திரேலிய மாநாட்டில் தலைமையுரையாற்ற இராணுவத்தளபதிக்கு அழைப்பாம்!

mahesh

அவுஸ்திரேலிய பாதுகாப்பு மாநாட்டில் தலைமையுரை ஆற்ற தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லுதினன் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் »

உழவியந்திரம் தடம்புரண்டதில் கிளிநொச்சியில் இளைஞன் மரணம்!

dead+body+outline

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் உழவியந்திரம் தடம்புரண்டதில் ஊரியான் பகுதியை சேர்ந்த 23 வயதான சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளர்.

மேலும் »

மஹிந்தவை பிரதமராக்க மைத்திரிக்கு விருப்பம்?!

vasudeva

முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பம் என்று நாடாளு உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் »

நாகர்கோவில் நாச்சிமார் ஆலயத்தினை கைவிடுமாறு இராணுவத்திடம் கோரிக்கை!

army

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தினை இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தருமாறு ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் ...

மேலும் »

பாரிய ஊழல் மோசடிகள் – கோத்தபாய மீது மற்றொரு வழக்கு!

gotha

நிதி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, முன்னாள் பாதுகாப்புச் ...

மேலும் »

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Major-General-Amal-Karunasekara

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்குதலில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் அமல் கருணாசேகரக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில் ...

மேலும் »

வடக்கு – கிழக்கை நிரந்தரமாக பிரிக்கும் முயற்சி – போராட்டத்துக்கு சத்தியலிங்கமும் அழைப்பு

sathiyalingam

தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்கு ...

மேலும் »

மட்டக்களப்பில் வரட்சியால் குடிநீருக்கு நெருக்கடி நிலை!

poratheevu

தற்போது நிலவும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் ...

மேலும் »

ஜனாதிபதி வேட்பாளர் யார்? – மஹிந்த பதில்!

mahinda

அர­சாங்­கத்தை எவ்­வாறு வீட்­டுக்கு அனுப்­பு­கின்றோம் என்­ப­தனை வர­வு ­செ­ல­வுத்­திட்டம் மீதான வாக்­கெ­டுப்பில் பாருங்கள். நாங்கள் எங்கு இருக்­கிறோம் என இவர்­க­ளுக்கு ...

மேலும் »

வெலிக்கடைச் சிறைச்சாலையில் போராட்டம் நடத்திய பெண் கைதி மரணம்!

velikadai

வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் பெண் கைதி ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். மார­டைப்பு கார­ண­மாக இந்­தக் கைதி உயி­ரி­ழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லை­கள் ...

மேலும் »

Scrolling Box