ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல் தோன்றியுள்ளது – மஹிந்த!

Mahinda-Gota

தற்போது நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல் தோன்றியுள்ளது எனவும் சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் ...

மேலும் »

முன்னாள் பெண் போராளி ஒருவர் தற்கொலை! ஆறுவயது குழந்தையை தவிக்கவிட்டு உயிரிழந்த பரிதாபம்!

senkalady

மட்டக்களப்பு செங்கலடிப் பகுதியில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் »

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு அவலம் தொடர்கிறது! சாவகச்சேரியில் இருவர் படுகாயம்!

vaal veddu

கடையினுள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருவரை கடைக்குள் திடீரென உள் நுழைந்தவர்கள் வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் ...

மேலும் »

தொடர் போராட்டத்தில் குதிக்கிறது மஹிந்த அணி!

mahinda-medamulan-380-seithy-720x480

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தியும் அரச சொத்­து­களை விற்­பனை செய்­வ­தையும் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்­து­வ­தையும் நிறுத்தக் கோரியும் ...

மேலும் »

யாழில் பொலிஸார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது உண்மையா?

police

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் நகை கொள்ளை சம்மந்தமாக தொடர்புபட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ...

மேலும் »

உடைகிறதா ஐக்கிய தேசியக்கட்சி?!

ranil

நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தும்-­­ வ­டக்­கு -­­கி­ழக்­குக்கு கூட்­டாட்சித் தீர்வை வழங்­கும் புதிய அர­ச­மைப்பு நாடா­ளு­மன்­றத்­துக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டால் அதற்கு எதி­ராக ஐக்கிய தேசிய ...

மேலும் »

இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பில் வடக்கு கடற்றொழிலாளர் இணையம் நிபந்தனை!

jafna-fisher-man

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறாமல் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட ...

மேலும் »

வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கு காரணம் என்ன? – தவராசா கருத்து!

thavarasa1

இலங்கையில் முதலமைச்சர்களில் தகுதி கூடிய ஒரே முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும். வயம்ப முதலமைச்சர் ...

மேலும் »

அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுவதா? – பசில் விளக்கம்!

basil

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட தாம் தயாரில்லை என்று முன்னாளன் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே ...

மேலும் »

ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை!

aynkaranesan

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் ஆசியுடன், சுமந்திரன் ஆதரவாளர்களால் தயாரிக்கப்ட்டு, புளொட் உறுப்பினர் லிங்கநாதனால் ...

மேலும் »

சர்வதேச விசாரணை வேண்டாம் – அல் ஹுசைனிடம் வலியுறுத்திய அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள்

peedathipathi

இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமில்லை என்று ...

மேலும் »

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டம்!

east protest

சிறிலங்காவின் 68வது சுதந்திர தினமாகிய இன்று  கிழக்கு மாகாணத்திலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட தமிழ் மக்கள் கறுப்புப் பட்டி ...

மேலும் »

‘திருப்பி அடிக்­க­வேண்­டி­வரும்’ – மகிந்த எச்சரிக்கை!

mahinda

நாங்­களும் பொறுமை பொறுமை என்று பொறுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால் எம்மை தள்­ளிக்­கொண்டே இருக்­கின்­றனர். தொடர்ச்­சி­யாக எம்மை தள்­ளிக்­கொண்­டே இருந்தால் நாங்களும் திருப்பி ...

மேலும் »

சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையா என்பதை பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது – ஐதேக

kabir hashim

உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும். அதனை பான் கீ மூன் தீர்மானிக்க ...

மேலும் »

சுதந்தின தின விழாவில் கூட்டமைப்பு பங்கேற்கும் –  சுமந்திரன்

suma

பெப்ரவரி 4ந்திகதி நடைபெறும் சிறிலங்கா சுதந்திரதின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ...

மேலும் »

வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

humanRights_Commissioner

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் ...

மேலும் »

Scrolling Box