ஆளும் அரசுக்குள் பிணக்குகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு!

susilperem

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்காது போனால் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் என அமைச்சர் சுசில் ...

மேலும் »

வட – கிழக்கில் அதிகரிக்கும் கடன்படுநிலை; மத்தியவங்கி ஆய்வு செய்யவுள்ளதாம்!

indrajith

தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளதாக ...

மேலும் »

பருத்தித்துறை மீனவர்களை மீட்ட தமிழக மீனவர்கள்!

fish

தமிழகத்தின் நாகை, வேதாரண்யத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, காணாமல்போன மீனவர்கள் 11 பேர் சனிக்கிழமை கரை திரும்பினர். அவர்களுடன் கடலில் தத்தளித்த ...

மேலும் »

சுழற்காற்றினால் விசுவமடுவில் மக்கள் பாதிப்பு!

visu

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு நாதன்திட்டம் பகுதியில் வீசிய சுழல் காற்றினால் குறித்த பகுதியில் உள்ள தற்காலிக வீட்டி ஒன்றின் கூரை ...

மேலும் »

அரசியலமைப்பு தயாரிக்கும் பணியில் காலம் தாழ்த்தப்படாது என்கிறார் ரணில்!

ranil-wickramasinghe-and-maithripala-sirisena-640x400

அரசியல் அமைப்பு தயாரிக்கும் பணிகள் காலம் தாழ்த்தப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ...

மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களைக் கோரும் மைத்திரி?!

maithiripala

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் ...

மேலும் »

வாள் வெட்டு வன்முறை; திருமலையில் மூவர் காயம்!

ss (1)

திருகோணமலை-கன்னியா, கிளிகுஞ்சு மலை பகுதியில் இன்று (20) மாலை 5.30மணியளவில், மூவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது ...

மேலும் »

இவ்வாண்டு தேர்தலை சந்திக்கிறது கிழக்கு!?

Eastern_Province_Flag_(SRI_LANKA)

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருடத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடப்பதற்கான ...

மேலும் »

பயமுறுத்தி பணியவைக்க முடியாது – மனோ!

mano

ஞான­சார தேரர் என்­னிடம் கடும் தொனி யில் வாதாடும் போது நானே உண்மையான பௌத்­த­னாக இருந்தேன். சிறு­பான்­மை­யி­னரை பய­மு­றுத்தி அடி­ப­ணி­ய­வைத்­து­வி­ட ...

மேலும் »

கொழும்பில் 1800 சட்­ட­வி­ரோத கட்­ட­டங்கள்?!

wellawatte

வெள்­ள­வத்­தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்­கட்­டடம் முற்­றிலும் சட்­ட­வி­ரோத­மான முறையில் அமைக்­கப்­பட்­டதாகும். குறித்த மாடிக்­கட்­டடம் இடிந்து விழுந்­த­தற்கு அதன் முறை­யற்ற ...

மேலும் »

அடுத்தவாரம் அமைச்சரவையில் மாற்றம்!

slparliament

அமைச்­ச­ரவை அடுத்த வாரம் நிச்­ச­ய­மாக மாற்றம் அடையும். அமைச்­ச­ரவையை மாற்றம் செய்­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை. எனினும் ஐக்­கிய தேசியக் ...

மேலும் »

அமைச்சரவையில் மறுசீரமைப்பை ​கொண்டுவருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது – மஹிந்த அமரவீர

amaraveera

காலதாமதமின்றி, அமைச்சரவையில் மறுசீரமைப்பை ​கொண்டுவருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த ...

மேலும் »

நாடுகடத்தவேண்டாம் என்று மியன்மார் மக்கள் வேண்டுகோள்!

rohi

தம்மை மியன்மாருக்கு நாடு கடத்தாமல் ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பிடமோ கையளிக்கும்படி இலங்கை கடற்பரப்பில் கைது ...

மேலும் »

ரணில் மன்னார் பயணம்; கறுப்புக்கொடிப் போராட்டத்தில் மக்கள்!

iranai

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக கடட்டடத் தொகுதியைத் திறந்துவைப்பதற்காக, மன்னாருக்கு இன்று (19) விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் ...

மேலும் »

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மஹிந்தவின் புத்திரன்!

jositha

வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23ம் திகதி ...

மேலும் »

Scrolling Box