ஊர்காவற்றுறையில் விபத்து; மாணவன் பலி!

road-accident

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததையடுத்து, அப் பகுதியில் பெரும் பதற்றநிலை ...

மேலும் »

பௌத்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் அமைக்கவேண்டும் – கிழக்கு முதல்வர்

Nazeer-Ahamad

பௌத்த பக்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பப்பட வேண்டும், ஆனால் முஸ்லிங்களும் இந்து பக்தர்களும் இருக்கும் இடத்தில் விஹாரையை ...

மேலும் »

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்பி ஒருவருக்கு பைத்தியமாம்?!

question-mark

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான உதய கம்மன்பிலவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவருக்கு வைத்தியம் பார்ப்பதற்கு இந்தியாவிலிருந்து வைத்தியர்களை அழைக்கவேண்டும் என்றும் ...

மேலும் »

ஜனாதிபதிகளே பொறுப்புக் கூறவேண்டும் – அனந்தி வலியுறுத்து

Ananthi-sasitharan

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறைமையின் கீழ், ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளே, வெள்ளை வானுக்கு பொறுப்புக் ...

மேலும் »

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

batti

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு மட்டக்களப்பில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ...

மேலும் »

தமது பணத்தை திருப்பிக் கேட்ட குடும்பஸ்தர் வெட்டிக்கொல்லப்பட்ட கொரூரம்!

nife

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது ஐந்து பிள்ளைகளின் தந்தை பலியானதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார். இன்று மதியம் ...

மேலும் »

நீதிபதியை மிரட்டிய ரிஷாட்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

rishad

மன்னார் மாவட்ட நீதிவான் நீதி­மன்ற முன்னாள் நீதி­ப­தியை தொலை­பேசி மூலம் மிரட்­டி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ...

மேலும் »

ஏற்றுமதிப் பொருட்களுக்கு சுங்கத்தீர்வை நீக்கம்!

GSP-

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் சுங்கத் தீர்வையின்றி ஐரோப்பிய சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் »

கல்லடி கடற்கரையில் சடலம் கரையொதுங்கியது!

dead+body+outline

காத்தான்குடி, கல்லடிக் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (16) காலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஏழாயிரத்து நானூறு கடிதங்கள்!

kaanamal

“கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடியறியும் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7,400 கடிங்களில் ஒரு கடிதத்துக்கேனும், ஜனாதிபதி பதில் ...

மேலும் »

மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது? – உதய கம்மன்பில கேள்வி!

modi-23

“சர்வதேச வெசாக் நிகழ்வில் பிரதான விருந்தினராக மாத்திரம் நாட்டுக்கு வருவதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 30ஆவது ...

மேலும் »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவிழக்காது என்கிறார் ஸ்ரீகாந்தா!

srikantha-400-seithy

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நீடிக்­கும். அது ஒரு­போ­தும் வலு­வி­ழக்­காது. அப்­படி வலு­வி­ழக்­கத் தமிழ் மக்­கள் விட­மாட்­டார்­கள். அதை நீங்­கள் உறு­தி­யாக ...

மேலும் »

வித்தியா கொலை வழக்கு விவகாரம்; உண்ணாவிரதப் போராட்டம்!

viththiya1

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி பலியான புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப் ...

மேலும் »

யாழ்ப்பாணத்தில் மோதிக்கொண்ட பொலிஸார்!

police

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக, கான்ஸ்டபிளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். பணிநிமித்தம் இருவருக்கும் இடையில் ...

மேலும் »

வருமான வரிக்கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது அரசு!

Ravi-Karunanayake_4_6

வரு­மான வரிக்­கட்­ட­மைப்பில் மாற்­றங்­களை செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. புதிய வரு­மா­ன­வ­ரிக்­கட்­ட­மைப்பு யோச­னைகள் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பாராளு­மன்­றத்­திலும் விவா­தித்து திட்­டத்தை நிறை­வேற்ற ...

மேலும் »

வடக்கு மக்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை?!

ruwan-wijewardena

நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும் வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் »

Scrolling Box