மூதூர் சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்கள் கைதாகவில்லை என்கிறார் மனோ!

mano

திருகோணமலை மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள்-சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன. எனினும் விசாரணைகள் தொடர்பில் ...

மேலும் »

திருமலையில் 33 பாடசாலைகள் முடங்கின!

school

எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, மூதூர் மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் 32 பாடசாலைகளைச் ...

மேலும் »

சம்பந்தன் மீது பிவிதுரு ஹெல உறுமய கட்சி குற்றச்சாட்டு!

sampanthan1

தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் ...

மேலும் »

மூதூரில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை; வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

rape

திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் கடந்த 28 ஆம் திகதி மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்திய சூத்திரதாரிக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்ககோரியும் குறித்த சம்பவத்துக்கு ...

மேலும் »

முஸ்லிம்கள் மீதான வன்முறைகள்; வெளிநாட்டுத் தூதுவர்களிடம் முறையீடு!

mus

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து 9 நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

மேலும் »

இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்!

thiruchi

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் மூன்று இலங்கை தமிழர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் ...

மேலும் »

ஞானசார தேரர் வைத்தியசாலையிலாம்!

therarr-680x365

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் »

இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஐ.நா பொதுச் செயலர் கவலை!

antonio-guterres-

இலங்கை எதிர்கொண்ட இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

மேலும் »

நயினாதீவில் புத்தர் சிலை அமைக்க ரணில் தடைவிதிப்பாம்!

najinatheevu

நயி­னா­தீ­வில் புத்­தர் சிலை அமைக்­கும் பணி­ களை நிறுத்­து­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணித்­துள்­ளார் என்று தமிழ்த் தேசியக் ...

மேலும் »

அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லையாம்; கோத்தா சொல்கிறார்!

Gotabaya

தான், எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் குதிக்க மாட்டேன் என்றும், அரசியலுக்கு வரும் நோக்கம் தனக்கு இல்லையென்றும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் ...

மேலும் »

படையினரின் நிகழ்வுகளில் மாணவர்கள்; தடுக்கவேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம்!

sivaji

வட மாகாண பாடசாலை மாணவர்கள் படையினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியாக தடுக்க வேண்டும் என, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு ...

மேலும் »

உயிரிழப்பு எண்ணிக்கை நூற்று தொண்ணூற்று மூன்றாக அதிகரிப்பு!

rain

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளதுடன் காணமல்போனோரின் எண்ணிக்கை 94 ...

மேலும் »

கோத்தபாயவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Gotabaya

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான அவன்கார்ட் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் ...

மேலும் »

சூறாவளி ஆபத்தைக் கடந்தது இலங்கை

Epsilon_ISS012-E-10097

மோரா என்ற சுறாவளிக் காற்று இலங்கையை கடந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வங்களா விரிகுடாவில் இந்த சுறாவளிக் காற்று உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் »

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் நால்வர் தப்பி ஓட்டம்!

sirai_3

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் நால்வர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு கைதிகளும் நேற்று இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் ...

மேலும் »

உயிரிழந்தோர் எண்ணிக்கை 180 ஆக அதிகரிப்பு!

180

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை ...

மேலும் »

Scrolling Box