ஞானசார தேரரரை தேடும் நடவடிக்கையில் பொலிஸ் குழுக்களாம்!

therarr-680x365

கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய ...

மேலும் »

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்?!

US Army

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ...

மேலும் »

நெருக்கடியான தருணங்களில் பக்கத்திலேயே இருப்போம் என்கிறது சீனா!

china

நெருக்கடியான தருணங்களில் சீனா எப்போதும் ஸ்ரீலங்காவின் பக்கத்திலேயே இருக்கும் என ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

மேலும் »

மஹிந்த காலத்து ஊழல் மோடி;விசாரணைக்கு தயாராகிறது சிறப்பு உயர் நீதிமன்று?!

mahinda

கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர் நீதிமன்றத்தை உருவாக்க அரசு ...

மேலும் »

கொக்கிளாய் மீனவர்கள் விவகாரம்; சட்டமா அதிபர் ஆலோசனைக்குச் சென்றது!

Kokulai

முல்­லைத்­தீவு, கொக்­கி­ளாய் கடற்­க­ரை­யில் உள்­ளூர் மீன­வர்­க­ளின் பயன்­பாட்­டுக்­கான நிலப்­ப­ரப்­புத் தொடர்­பில் சட்­டமா அதி­ப­ரின் ஆலோ­சனை கோரப்­பட்­டுள்­ளது. அவ­ரின் ஆலோ­சனை கிடைக்கும்வரை ...

மேலும் »

சிறுபான்மை இனங்கள் மீதான தாக்குதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

Human-Rights-Commission

இலங்கையில் சிறுபான்மை இனங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித ...

மேலும் »

புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படுமா? கேள்வி எழுப்பும் மக்கள்!

ptk

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்துக்கு அருகிலுள்ள காணிகளில் இரண்டாம் கட்டமாக 3 மாதத்தில் விடுவிக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்ட காணிகள் ...

மேலும் »

உயிரிழந்தோர் எண்ணிக்கை 208ஆக அதிகரித்தது!

rain2

தென்னிலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றும் கனமழை பெய்ததுடன் இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ...

மேலும் »

இன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த தரப்பு என்கிறார் மங்கள!

mangala-samaraweera1

நாட்டில் இனவாதத்தை தூண்டி இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிட முயற்சிக்கும் தரப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பே ஆதரவு ...

மேலும் »

இந்தியக் கடற்படை நிகழ்வில் இலங்கை கடற்படை தளபதி பங்கேற்பால் சர்ச்சை!

Wijegunaratne

இந்தியக் கடற்படை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன சிறப்பு அதிதியாகப் ...

மேலும் »

உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக அதிகரிப்பு!

raine

இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 203 என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் ...

மேலும் »

வவுனியாவில் ஐவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு! பெண் ஒருவரும் உள்ளடக்கம்!

court

வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் ஒரு பெண் உட்­பட 5 பேருக்கு ஒரே நாளில் வெவ்வேறு வழக்­கு­களில் மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ...

மேலும் »

மகாவலி நீரை வடக்குக்கு கொண்டுசெல்லப்போகிறார்களாம்?!

mahavali

மகாவலி கங்கை நீரை வடக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான சாத்திய ஆய்வை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி ...

மேலும் »

Scrolling Box