வடக்கு முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

denish

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக, பா.டெனீஸ்வரனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Read More »

நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா விஜயகலா?!

vijayakala

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவித்துறு ஹெல ...

Read More »

உடனடியாக தேர்தலுக்கு வலியுறுத்துகிறது மஹிந்த அணி!

GL-peiris

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்;த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ...

Read More »

அரசாங்கம் வழங்கிய சுதந்திரத்தால் எதிர்க்கட்சி அரசியல் இலாபம் தேடுவதாக சஜித் குற்றச்சாட்டு!

sajith

தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்வதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை ...

Read More »

இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

navy

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

Read More »

மக்கள் வெள்ளம் போராட்டத்துக்கு தயாராகும் மஹிந்த!

Mahinda Rajapakse--621x414

‘மக்கள் வெள்ளம்’ என்ற தொனிப்பொருளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறுக்கோரி ...

Read More »

சகோதரர்களை ஒன்றிணையுமாறு சமல் அழைப்பு!

samal

நாட்டுக்கு எதிரான சக்திகள் அதிகரித்துள்ளமையினால் ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவதானது காலத்தின் கட்டாயமாகும் என முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ ...

Read More »

கரும்புலிகள் நாள் கடைப்பிடிப்பு தொடர்பில் வீரவன்சவுக்கு கவலை!

vimal3

கரும்­பு­லி­கள் தினத்தை ஆசி­ரி­யர்­க­ளும், மாண­வர்­க­ளும் விளக்­கேற்­றிக் கடைப்­பி­டிக்­கும் அள­வுக்கு வடக்­கில் நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. சட்ட ஆட்­சிக்­குப் பதி­லாக அங்கு அரா­ஜ­கமே ...

Read More »

வவுனியாவில் பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு!

aarumga

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று ...

Read More »

பதினாறு உறுப்பினர்களையும் மீண்டும் இணைய வருமாறு சுதந்திரக்கட்சி அழைப்பு!

nishan-720x450

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம ...

Read More »

பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வு – சம்பந்தன் விடாப்பிடி!

sampanthan

ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகார பரவலாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களை மக்களே ஆளும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ...

Read More »

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

jail

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனர்களையும் எதிர்வரும் ...

Read More »

Scrolling Box