முகநூல் பார்வை

ஈபிடிபியைக் காட்டித் தப்பிக்க முயலும் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவு!

23758368_151571765594130_612703811_n

மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் பதிவேற்றிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவா் தனது முகநூலில் தான் ஈபிடிபியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சந்திரகுமார் தரப்பையே குறிப்பிட்டு பதிவை மேற்கொண்டதாகவும் அதனை சிலா் திரிபுபடுத்திவிட்டதாகவும்  தெரிவித்துள்ளார். தீபச்செல்வனின் பதிவுக்கு பதில் எழுதிய  சுவிஸ் சிங்கம் அவர்கள் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவை அம்பலப்படுத்தியுள்ளார். சுவிஸ் சிங்கம் அவர்களின் முகநூல் பதிவு: விடுதலைப்புலிகள் காலத்திலேயே ஈபிடிபியுடன் உறவை கொண்டுள்ள தீபச்செல்வன் வெளிவரும் ஆதாரங்கள் —————————————————————————– மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் ...

Read More »

சம்பந்தன் ஐயா படிக்க போனது இந்த சமஸ்டி பற்றிதான் !

scotland1

இந்த சமஸ்டி பற்றிதான் சம்பந்தன் ஐயா படிக்க போனவராம் சமஸ்டி பற்றி தெரிஞ்சு கொள்ள ஸ்காட்லாந்து வந்திருக்கிற ஐயாமாருக்கு ஒண்டு சொல்லோனும். இந்தனை வருட அரசியல் சாணக்கியத்தின் பின் சாகப்போற வயதிலாவது சமஸ்டி எண்டா என்ன எண்டு தெரிஞ்சு கொள்ள போனது மகிழ்ச்சி.. சமஸ்டி எண்டா என்னெண்டு தெரியாமலே ”சமஸ்டிஇ சமஸ்டி” எண்டு மக்களிட்டை வாக்கு வாங்கிக் கொண்டு இருந்திருக்கிறியள்? ஸ்காட்லாந்து என்பது ஒரு தேசம் பாருங்கோ. அவங்களுக்கு எண்டு ஒரு தேசம் இருக்கு, அவங்களுக்கு எண்டு தேசிய கீதமிருக்குது , அவர்களுக்கெண்டு தேசியக் ...

Read More »

தமிழ் மக்கள் பேரவை : ஏனிந்த பயம் பதற்றம் பதகளிப்பு?

eninthapathakalippu

சுமந்திரன் எமது கொள்கையை ஏற்றுக்கொண்டால் அவரும் வந்து எம்மோடு இணைந்துகொள்ளலாம் என்றார் விக்கினேஸ்வரன். அனைவரும் வந்து எமது பேரவையை பலப்படுத்தியே தமிழர் தீர்வு காணவேண்டும் என்றார் மருத்துவர் லக்ஸ்மணன். உடனே கருணாவையும் டக்ளசையும் பேரவையில் இணைந்துகொள்ள அழைப்பு என ஒரு செய்தியாக்கினார் சரவணபவன். அதனை தலைப்பு ஆக்கியது தமிழ்வின். அதனை உரித்துபோட்டது ஜேவிபிநியுஸ். கருணாவை கூப்பிட்ட கதை உண்மைதான் அவரோடு கோல் பண்ணி உறுதிப்படுத்தினேன் எனச்சொன்னார் அரியநேத்திரன். தான் கோல் பண்ணி கதைப்பவரை கூப்பிட்டது தவறு என்று துள்ளிக்குதித்தார் அவர். உடனே துரோகிகளின் கூட்டான ...

Read More »