பிரதான செய்திகள்

கதிர்காமத்துக்கு தமிழ் மக்கள் ஏன் செல்வதில்லை; வடக்கு முதல்வர் விளக்கம்!

viknesh

“சரியான புரிந்துணர்வே இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

Read More »

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆவது கூட்டத் தொடர் நாளை!

un

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 35ஆவது கூட்­டத்­தொடர் நாளை செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மாகி எதிர்­வரும் 23ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை வரை இரு வாரங்­க­ளுக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

Read More »

இன, மதங்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்துவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!

police

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதற்கு முயலுகின்ற எந்தவொரு நபரையும் மற்றும் குழுவையும் எவ்விதமான பாராபட்சமும் அந்தஸ்துமின்றி அவர்களுக்கு அல்லது அக்குழுவினருக்கு எதிராக கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More »

ஐ.நாவின் பொதுச்சபை உப தலைவர் பதவிக்கு ரொஹான் பெரேரா?!

Perera_1

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடருக்கான உப தலைவர் பதவிக்கு ஸ்ரீலங்கா தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா வகிக்கவுள்ளது.

Read More »

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை; திருமலையில்தொடர்கிறது போராட்டம்!

moothoor

திருகோணமலை – மூதூர் பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வாழைச்சேனை – கிண்ணையடி பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More »

ஞானசார தேரரரை தேடும் நடவடிக்கையில் பொலிஸ் குழுக்களாம்!

therarr-680x365

கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

Read More »

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்?!

US Army

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு நேற்று ஜனாதிபதியினது உத்தியோபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More »

அனர்த்த மீட்பு; உதவியா? உபத்திரவமா? (சமகாலப் பார்வை)

VRA-20170603-L01-VWS.indd

நவீன உலகின் பாது­காப்புத் திட்­டங் ­களில், அனர்த்த மீட்பும் ஒன்­றாக மாறி­யி­ருக்­கி­றது. 20ஆம் நூற்­றாண்டின் இறுதி வரையில் காணப்­பட்ட பாது­காப்பு ஒழுங்கு முறைகள் நேர­டி­யான போர்­க­ளையும் அதற்­கான பாது­காப்புத் திட்­டங்­க­ளையும் கொண்­டி­ருந்­தன. ஆனால் 21ஆம் நூற்­றாண்டின் பாது­காப்பு ஒழுங்­கு­முறை வேறு­பட்­டது. நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போர்­களும், உல­க­ளா­விய போர்­களும் மாத்­தி­ர­மன்றி உள்­நாட்டுப் போர்­களும் கூட இப்­போது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டன.

Read More »

நெருக்கடியான தருணங்களில் பக்கத்திலேயே இருப்போம் என்கிறது சீனா!

china

நெருக்கடியான தருணங்களில் சீனா எப்போதும் ஸ்ரீலங்காவின் பக்கத்திலேயே இருக்கும் என ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

Read More »

திருமுருகன் காந்திக்கு விளக்கமறியல் ; தமிழ் சிவில் சமூக அமையம் கரிசனை

thirumurugan

ஈழத் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்க தோழர்களும் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பிலான நினைவேந்தலை ஒழுங்கு செய்தமைக்காக தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் ஆழ்ந்த கரிசனை கொள்வதாக, அந்த அமைப்பின் இணைப் பேச்சாளர்களான கு.குருபரன் மற்றும் எழில் ராஜன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Read More »