பிரதான செய்திகள்

எதிர்க்கட்சியாக இருந்து கூட்டமைப்பு சாதித்தது என்ன? – சங்கரி கேள்வி!

sangari

நல்லாட்சியில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்தது என்னவென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

Read More »

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை மூடமுடியாது – இராணுவத்தளபதி விடாப்பிடி!

mahesh

இலங்கை இராணுவம் வடகிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க எனினும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை குறைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

இன்னமும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாம் இராணுவம்!

army

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேலும் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும், பொதுமக்களின் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

Read More »

தமிழ் தலைவர்களின் அகந்தையே அரசியல் பின்னடைவுக்கு காரணம் என்கிறார் வடக்கு முதல்வர்!

viky

தமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திக்க காரணம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

ரவிராஜ் கொலைச் சந்தேக நபர் நேவி சம்பத் கைதாம்

navy sampath

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More »

பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் இராணுவத்தினருக்கு வழங்கப்படாதாம்

nalin bandara

பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் இராணுவத்தினருக்கு வழங்கப்படாது என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரங்களை இராணுவத்தினருக்கு வழங்கி, நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.

Read More »

வடக்கில் அனைத்து அமைச்சர்களின் பதவிகளும் பறிபோகிறதா?!

north

அமைச்சர்களின் மாற்றத்தினால் வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார்.

Read More »

முல்லைத்தீவிலும் மீனவர்களின் சொத்துக்கள் தீக்கிரை! வடக்கில் தொடர்கிறது அடாவடி!!

thee

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் உள்ளூர் மீனவர்களுக்குச் சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

Read More »

ரணில், பஷில் தொடர்பில் ஜே.வி.பி விமர்சனம்!

anura

வன்முறைகள் மீண்டும் தலைதூக்குவதற்கு வடபகுதி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More »

தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்பில் கேப்பாபுலவு மக்கள் விசனம்!

kepapulavu

தமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

Read More »