பிரதான செய்திகள்

ஊழல், மோசடி, கொலை, கொள்ளை புரிந்த மஹிந்தவின் கூட்டாளிகள் தேசப்பற்றாளர்களா? – பொன்சேகா கேள்வி!

fonseka

“இரா­ணு­வச் சீருடை அணிந்த கார­ணத்­துக்­காக அவர்­க­ளது குற்­றங்­களை மறைத்­துக் கொண்டு மக்­க­ளின் நியா­யங்­களை நிரா­க­ரித்­தால், அதனை மக்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்ள மாட்­டார்­கள். இதனை அனைத்­துத் தலை­வர்­க­ளும், அரச தலை­வ­ரும் தெளி­வாக விளங்­கிக் கொள்ள வேண்­டும்” என்று முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.

Read More »

20ஆவது திருத்தச் சட்டத்தில் புதிய திருத்தங்களாம்!

sri-lankan-parliament

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில், புதிய திருத்தங்கள் சிலவற்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Read More »

நிலாவெளி பகுதியில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்!

nilaveli

திருகோணமலை, நிலாவெளி, கச்சினைக்கல் பகுதியில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையில் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

Read More »

கிளிநொச்சியில் விடுவிக்கப்பட்ட காணிகள் முறையற்ற விதத்தில் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!

kilinochi_CI

கிளிநொச்சி நகரத்தை அண்டிய பகுதிகளில், இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல, மாகாண காணி ஆணையாளர்களின் அனுமதிகள் இன்றி முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளதாக, மாகாண காணி ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.

Read More »

தீர்வு வடிவத்தை சர்வதேசத்துக்கோ, ஆளும் தரப்புக்கோ சம்பந்தன் வழங்கவில்லை – சுரேஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

sureshp

எமது மக்­களின் இறையாண்­மையின் அடிப் ப­டையில் உள்­ளக சுய நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நாங்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்­து­வந்த பிர­தே­சங்­களில் எமக்கு போதி­ய­ளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்­பதை தமிழ்த்­தே­சியக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தின் போது ஆளும் தரப்­பி­ன­ரி­டத்தில் நேர­டி யாக முன்­வைத்­தாரா? என ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

Read More »

புதிய அமைப்புடன் களமிறங்கும் கோத்தா?!

gotha

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மையில் “எளிய” (வெளிச்சம்) எனும் புதிய அமைப்­பொன்று நாளை உத­ய­மா­கின்­றது. புதிய அர­சியல் அமைப்பின் சவால்கள் மற்றும் அச்­சு­றுத்தல் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை பொர­லஸ்­க­மு­வையில் இடம்­பெ­ற­வுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட பொது எதி­ர­ணியின் பலர் இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

Read More »

சர்வதேச தலையீடு தாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் – யாழில் தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்!

viky

நடைமுறை அனுபவத்தில் சிறிலங்கா அரசின் முன்னெடுப்புகள் மீது தமிழர்கள் நம்பிக்கையை இழந்திருப்பதாலும், சர்வதேச நாடுகள், இந்த விடயத்தில் தமது நேரடித்தலையீட்டை தாமதமின்றி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை, மேலே பிரகடனப்படுத்தப்பட்டமக்கள் விருப்புகளின் அடிப்படையில் வழங்க வழிவகை செய்யவேண்டும் என வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Read More »

‘பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்’ – கோத்தபாய!

sarth

“போர்க்­கள இர­க­சி­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்­தும் வகை­யில் கருத்து வெளி­யி­டும் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு உரி­ய­வ­கை­யில் பதி­லடி கொடுக்­கப்­ப­டும்”­என்று முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்துள்ளார்.

Read More »

டிசம்பரில் தேர்தல் நடத்த தடையில்லை என்கிறார் தேசப்பிரிய!

Mahinda-Deshapriya-e1375338496657

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் காரணமான, எவ்வித தடையும் இல்லாமல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Read More »

ஒரு வாரத்துக்குள் அரசியல் மாற்றம் – நாமல் எதிர்வுகூறல்!

namal-rajapaksa

“இன்னும் ஒரு வாரத்துக்குள் அரசியல் மாற்றம் ஏற்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இன்று (05) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More »