பார்வைகள்

சாதனையும் வேதனையும் (சமகாலப் பார்வை)

satha - vetha

நல்­லாட்சி அர­சாங்கம் தனது பெய­ருக்கு ஏற்ற வகையில் நல்­லாட்­சியைப் புரி­கின்­றதா இல்­லையா என்­பது ஒரு புற­மி­ருக்க, அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா செய்­வ­திலும், நம்பிக்கையில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­திலும், அது சாத­னைகள் புரிந்­தி­ருப்­ப­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

Read More »

ஏமாற்றப்படும் கூட்டமைப்பு (சமகாலப் பார்வை)

ema

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் கையறு நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவே தோன்­றுகின்றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்­டி­ருந்த நம்­பிக்கை அற்றுப் போயி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். இந்த அரசின் மீது முழு­மை­யான நம்­பிக்கை வைத்து, முண்டு கொடுத்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையின் முகத்தில் கரி­பூ­சு­கின்ற வகை­யி­லான அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களே அவரை இந்த நிலை­மைக்கு இட்டுச் சென்­றி­ருக்­கின்­றன.

Read More »

காலம் கடத்தும் சந்தர்ப்பம் (சமகாலப் பார்வை)

kaalam

வாள்வெட்டுக் குழுவினரின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள போதிலும் உண்மையாகவே வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் முடிவுக்கு வந்துவிட்டனவா என்பதை உறுதியாக நம்ப முடியாதுள்ளது.

Read More »

எது பயங்கரவாதம்? (சமகாலப் பார்வை)

eathu payankara

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்று வரு­கின்ற குற்றச் செயல்­க­ளுடன் முன்னாள் விடு­த­லைப்­பு­லி­களைத் தொடர்­பு­ப­டுத்தி கருத்­துக்­களை எழுந்­த­மா­ன­மாக வெளி­யி­டு­வதை பார­தூ­ர­மான விட­ய­மா­கவே நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஏனெனில் புனர்­வாழ்வுப் பயிற்சி என்ற போர்­வையில் இரா­ணுவ தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டு, இரா­ணுவ அர­சியல் ரீதி­யாக மூளை சலவை செய்­யப்­பட்ட ஒரு நிலையில் மன­மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள், போருக்குப் பிந்­திய தமிழ் சமூ­கத்தில் தமக்­கென தகுந்த வாழ்க்­கை­யையும் வாழ்க்கை முறை­யையும் அமைத்துக் கொள்ள முடி­யாமல் தவிக்­கின்­றார்கள்.

Read More »

தேர்தலைக் கண்டு ஓடும் கூட்டு அரசு! (சமகாலப் பார்வை)

M2-copy copy

ஐ.தே.க. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு அர­சாங்­கத்தின் எதிர்­காலம் பற்­றிய கேள்­விகள் நாளுக்குள் நாள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இந்தக் கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்க வேண்டும். அப்­போது தான், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் உள்­ளிட்ட மிக முக்­கி­ ய­மான விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்­பிக்கை பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­தனும் கூட இந்தக் கருத்­தையே அண்­மையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

Read More »

குலையுமா கூட்டு அரசாங்கம்? (சமகாலப் பார்வை)

kualayuma

கூட்டு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக் கும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்கள் சிலர், இப்­போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்குத் தலை­வ­லியைக் கொடுக்கத் தொடங்­கி­யுள்­ளனர். வரும் செப்­டெம்பர் மாதம், பிரதி அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் 18 பேர் வரை, அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி தனிக் குழு­வாகச் செயற்­படப் போவ­தாகக் கூறி வரு­கின்­றனர்.

Read More »

வரலாற்றுப் பழியைச் சுமக்குமா கூட்டமைப்பு? (சமகாலப் பார்வை)

sam23

பௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்­களின் ஒருங்­கி­ணைந்த கூட்­டத்தில், புதிய அர­சி­ய­ல­மைப்பு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்கு எதி­ரான முடிவு எடுக்­கப்­பட்ட பின்னர், அர­சாங்­கத்தில் உள்ள தலை­வர்கள் அனை­வரும் ஒற்­றை­யாட்சி புரா­ணத்தைப் படிக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

Read More »

மாற்றுத்தலைமை சாத்தியமா? (சமகாலப் பார்வை)

M2 copy

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர்.

Read More »

சோதனைக் களம் – செல்வரட்னம் சிறிதரன் (சமகாலப் பார்வை)

arasiyal copy

புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்கத்தினர் அறிவித்துள்ளதையடுத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி;கள் ஆணி வேரில் ஆட்டம் கண்டுள்ளது. பௌத்த மதத்தின் பிரிவுகளான மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும், பௌத்த சங்க சபைகளும் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். புதிய அரசியலமப்பும் அவசியமில்லை. அரசியலமைப்புக்கான திருத்தமும் இப்போதைக்கு அவசியமில்லை என்பது அவர்களுடைய முடிவு.

Read More »

காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன் (சமகாலப் பார்வை)

file

காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள்.

Read More »