பார்வைகள்

“முடிந்த தேர்தலும் தொடங்கிய குழப்பங்களும்.”. – நிலாந்தன்

Nilanthan

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது.

Read More »

உள்ளூராட்சி சபை தேர்தல் வடக்கில் சொன்ன செய்தி என்ன ?

North

ஆண்டுக்கு ஒரு முறை ஏதோ ஒரு தேர்தலை சந்திக்க இலங்கை தவறுவதில்லை – இம்முறை கடந்த 10 ஆம் திகதி நடந்த உள்ளூராட்சிசபை தேர்தல் நாட்டையே உலுப்பி வைத்துள்ளது – இதில் வடக்கின் தேர்தல் நிலவரம் கவலைக்கிடமான முடிவுகளை அள்ளி விட்டிருக்கிறது. ஆரம்ப தேர்தல்களைப்போல் அல்லாமல் இம்முறை நடந்த தேர்தல் வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துள்ளமை முதல் விடயம் – வட்டார முறை, விகிதாசாரமுறை, பெண் வேட்பாளர்கள் அவசியம் என பலவகை சிக்கல்களை ஏற்ப்படுத்தி வடக்கு மக்களையும் வேட்பாளர்களையும், கட்சிகளையும் கதிகலங்கப்பண்ணியது.

Read More »

வடக்கில் கட்சி சாரா ஊடகத்தின் தேவை – பிரியா இராமசாமி

media

தமிழ் மக்களை பொறுத்தவரை இன்றைய அரசியல் நிலைமை கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிப்போகும் ஒரு பனித்துகள்போல இருக்கின்றது .

Read More »

மறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்

jail

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

Read More »

“தேசியத் தலைவரின் அரசியல் பாதை“ – விக்கி சொல்வது போல் தவறானதா?

cm 2

“பிரபாகரன் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் சாவையும் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெறவேண்டிய அவசியம் என்றுமே அவருக்கு இருந்ததில்லை” இது அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனக்கெதிராக தமிழரசுக்கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட பதிலறிக்கையில் குறிப்பிட்ட கருத்து.

Read More »

விக்கியின் கேள்வியால் தடுமாறும் ஷாம் குழு!

sham

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருக்கின்றார். விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல், மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனுக்குப் பதிலளிப்பதற்கு அவரும் முற்பட்டிருந்தாலும், விக்கி எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை அதில் காணமுடியவில்லை. இந்த நிலையில் விக்கிக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா பதில் அளிப்பார் எனவும், பதிலறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு சட்டத்துறைக்குப் பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read More »

தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம் – பி.மாணிக்கவாசகம்

TNA-456ser

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, உதயசூரியன் சின்னத்தைப் பொதுச்சின்னமாக ஏற்று புதிய அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே இந்த அணி உருவாக்கப்படுகின்றது என அறிவித்துள்ளது.

Read More »

விடுதலை வேட்கையைப் புடம்போடும் மாவீரர் நாள்!

2017

இன்று மாவீரர் நாள் – தாய் மண்ணுக்காகத் தம்முயிரை ஈகம் செய்து தரணி உள்ளளவும் நினைவுகளில் நிலைத்திருக்கும் மகத்துவம் பெற்ற புனிதர்களை அஞ்சலிக்கும் ஈகத்திருநாள்! முருகன் ஆறுநாள் வேலெடுத்துப் போரிட்டு அசுரரை அழித்ததாகச் சொல்கிறது கந்தபுராணம். எமது மக்கள் 6 நாட்கள் விரதமிருந்து 6ஆம் நாள் உபவாசம் அனுஸ்டித்து ஏழாம் நாள் பாறணை செய்வது மரபுவழி வந்த வழமை.

Read More »

தாயக வானில் ஒரு துருவநட்சத்திரம்!

thalaivar 2

1954 நவம்பர் 26 – தாயக வானில் மெல்ல இன ஒடுக்குமுறை என்ற கருமேகங்கள் குவிய ஆரம்பித்த காலம். 24 மணி நேரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படும் என்ற கோஷத்துடன் சிங்கள தேசியம் அப்பட்டமான வகுப்புவாதமாக உருமாற்றிக்கொண்டு தீவிர வளர்ச்சி பெற்ற நாட்கள் அவை.

Read More »

மைத்திரி காட்டும் பூதம்!!

pootham

“விரோ­தங்கள் வன்­மு­றை­களின் மூலம் என்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால், தீய சக்­திகள் தான் பலம் பெறும்” – கடந்த 13ஆம் திகதி யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியில் நடந்த தமிழ்­மொழித் தின விழாவில் உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறிய விட­யமே இது.

Read More »