சமகாலப்பார்வை

ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரன் கையில் – மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

vik

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம்.

Read More »

வேடிக்கை (சமகாலப் பார்வை) – செல்ரட்னம் சிறிதரன்

vedikkai

ஜன­நா­ய­கத்தைக் கட்டிக் காத்து, நல்­லாட்சி புரியப் போவ­தாக உறு­தி­ய­ளித்து அதி­கா­ரத்­திற்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னைய அர­சாங்­கத்தின் போக்­கி­லேயே சிறு­பான்­மை­யின மக்­களை அடக்கி ஒடுக்­கு­வதில் மறை­மு­க­மாக தீவிர கவனம் செலுத்தி வரு­கின்­றதோ என்ற ஐயப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

Read More »

திரிசங்கு நிலையில் முதலமைச்சர் (சமகாலப் பார்வை) – கபில்

CM

வடக்கு மாகா­ண­ச­பையின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களும், அவை தொடர்­பான விசா­ர­ணையின் முடி­வு­களும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அமிலப் பரி­சோ­த­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது. சபை உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­களைப் புறக்­க­ணிக்க முடி­யாமல், தானே நிய­மித்த அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக, விசா­ரணைக் குழு­வொன்றை நிய­மிக்க வேண்­டிய நிலை முத­ல­மைச்­ச­ருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. அர­சியல் ரீதி­யாக இது அவ­ரது முதல் தோல்வி.

Read More »

பாராமுகம் – (சமகாலப் பார்வை)

paaraamugam

தமிழ் மொழியில் பேசக்­கூ­டிய வல்­லமை உடைய ஒருவர் வட­மா­காண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது என்­பது,வட­மா­கா­ண­ச­பையை நல்ல முறையில் செயற்­ப­டுத்­தவும் அதன் ஊடாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட­மா­காண மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யாற்­றவும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும் பேரு­த­வியாக இருக்கும் என்றே கரு­தப்­பட்­டது.

Read More »

”இனவாத முற்றுகை“ – (சமகால பார்வை) செல்வரட்ணம் சிறிதரன்

Selvaradnam

நாட்டில் இன­வா­தத்­தையும் மத ரீதி­யாக இனக் குழு­மங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பையும் ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தயவு தாட்­சண்­ய­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது. அது மட்­டுமல்லாமல், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இனத்­து­வே­சத்தை ஏற்­ப­டுத்­தி­ய­மைக்­காக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்­காக விசேட பொலிஸ் குழுக்­களை அர­சாங்கம் களத்தில் இறக்­கி­யி­ருக்­கின்­றது. அவர் வெளி­நா­டு­க­ளுக்குத் தப்பிச் செல்­வதைத் தடுக்கும் வகையில் நீதி­மன்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது.

Read More »

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்”

eezham-genocide13

முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து எட்டுவருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்த அவலத்தின் நினைவுகள் இன்னும் நெஞ்சங்களை சுட்டெரிக்கின்றன. நெஞ்சங்களைச் சுட்டெரிக்கும் இந்த சோகத்தில் இருந்து எத்தனைபேர் விடுதலை பெற்றிருக்கின்றார்கள் என்பது கேள்விக்குரியது.

Read More »

மஹிந்த தரப்பின் மேதினத் திரள்வு; நல்லாட்சி அரசுக்கு ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் – செல்வரட்னம் சிறிதரன்

VRA-20170505-D13-VID.indd

நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததை அடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சமாதான நிலைமை, முழு நாட்டின் ஐக்கியத்திற்கும் நிரந்தரமான சமாதான நிலைமைக்கும் வழி சமைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

Read More »

தடம் மாறும் கூட்டமைப்பும் உதாசீனப்படுத்தப்படும் உணர்வுகளும்!

உதாசீனப்படுத்தப்படும்

கொழும்பில் இடம்பெற்ற 68ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பெருமையுடன் கலந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி  அங்கு தமிழில் தேசிய கீதம் பாடியமை ஒரு முன்னேற்றகரமான விடயம் எனப் பாராட்டியுள்ளார். அங்கு தலைமையுரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்த படையினரைப் பாராட்டியதுடன், இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே ஐ.நாவின் பரிந்துரைகளுக்கு அமைவான போர்க்குற்ற விசாரணைகளை நடாத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவர் போரில் உயிரிழந்த, பங்குகொண்ட படையினரைக் கௌரவிப்பதை எவரும் தவறு எனக்கொள்ள முடியாது. ...

Read More »

மக்கள்பேரவை மாற்றம் தருமா?

makkal-peravai

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது. தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன. இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது. போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற ...

Read More »

கூட்டமைப்பின் சறுக்கல்களும் பேரவையின் உருவாக்கமும்!

tpc

கடந்த வார இறுதியின் மாலைப்பொழுதொன்றில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை பற்றிய செய்திகளும் அதை ஒட்டிய அரசியல் பரபரப்பும் இன்னமும் அடங்கியபாடாகத் தெரியவில்லை. இது தொடர்பில் ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் அரசியல் பெருவெளியில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஓர் குறிப்பிடத்தக்க நிகழ்வு இது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஓர் மாற்று அரசியல் சக்தியாக இது  உருவாகும் எனவும் இதனை நோக்குபவர்களும் உண்டு. அதேநேரம் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் என்பது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு நிகழ்வு ...

Read More »